வெடலப்புள்ள நேசத்துக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்சுவர்ணலதாஇளையராஜாபெரிய மருது

Vidala Pulla Song Lyrics in Tamil


பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு…
செவத்த புள்ள பாசத்துக்கு…
அழகர் மலக் காத்து வந்து…
தூது சொல்லாதோ…

BGM

பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு…
செவத்த புள்ள பாசத்துக்கு…
அழகர் மலக் காத்து வந்து…
தூது சொல்லாதோ…

பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு…
செவத்த புள்ள பாசத்துக்கு…
அழகர் மலக் காத்து வந்து…
தூது சொல்லாதோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வாச மல்லி பூத்திருக்கு…
வாக்கப் படக் காத்திருக்கு…
சங்குமணி பூங்கழுத்தில்…
தாலி கட்ட வேணுமையா…

பெண் : சங்குமணி பூங்கழுத்தில்…
தாலி கட்ட வேணுமையா…

பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு…
செவத்த புள்ள பாசத்துக்கு…
அழகர் மலக் காத்து வந்து…
தூது சொல்லாதோ…

பெண் : அழகர் மலக் காத்து வந்து…
தூது சொல்லாதோ…

BGM

பெண் : ஏகப் பட்ட ஆசை வந்து…
இவ மனச தாக்குதையா…
ஒன்ன நெனச்சு மனசுல எதுக்கு…
ஏக்கம் வந்ததையா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஏகப் பட்ட ஆசை வந்து…
இவ மனச தாக்குதையா…
ஒன்ன நெனச்சு மனசுல எதுக்கு…
ஏக்கம் வந்ததையா…

பெண் : தோப்புக்குள்ள குருவி ரெண்டு…
சொந்தம் கொண்டு பேசுது…
சொந்தமுள்ள நாமும் இங்கே…
ஜோடி எப்போ ஆவது…

பெண் : ஊருக்குள்ள பாக்கு வெக்க…
தேதி ஒண்ணு பாக்கணும்…
ஊரடங்கிப் போன பின்னும்…
நாம மட்டும் பேசணும்…

பெண் : சந்தனத்த பூசவா…
என் ஜீவனே கூட வா…
சங்குமணி பூங்கழுத்தில்…
தாலி கட்ட வேணுமையா…

பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு…
செவத்த புள்ள பாசத்துக்கு…
அழகர் மலக் காத்து வந்து…
தூது சொல்லாதோ…

BGM

பெண் : மாமன் பெத்த மருது உன்ன…
மறந்திருக்க முடியலையே…
மருகி மருகி உருகி கரைஞ்சு…
வாட வெக்கிறியே…

பெண் : மாமன் பெத்த மருது உன்ன…
மறந்திருக்க முடியலையே…
மருகி மருகி உருகி கரைஞ்சு…
வாட வெக்கிறியே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மீசையுள்ள ஆம்பளைக்கு…
ரோஷம் ஒன்னு போதுமா…
மிச்சங்கள மீதங்கள…
நானும் சொல்ல வேணுமா…

பெண் : பச்சக் கிளி நெஞ்சுக்குள்ள…
மோகத் தீய மூட்டுற…
பாசங்கள மூடி வச்சு…
பாவலாவும் காட்டுற…

பெண் : வேட்டி கட்டும் மாப்பிள்ளே…
புத்தி மட்டும் போகலே…
கோவப்பட்டா லாபம் இல்லே…
சேந்துகிட்டா பாவம் இல்லே…

பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு…
செவத்த புள்ள பாசத்துக்கு…
அழகர் மலக் காத்து வந்து…
தூது சொல்லாதோ…

பெண் : வாச மல்லி பூத்திருக்கு…
வாக்கப் படக் காத்திருக்கு…
சங்குமணி பூங்கழுத்தில்…
தாலி கட்ட வேணுமையா…

பெண் : சங்குமணி பூங்கழுத்தில்…
தாலி கட்ட வேணுமையா…

பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு…
செவத்த புள்ள பாசத்துக்கு…
அழகர் மலக் காத்து வந்து…
தூது சொல்லாதோ…

பெண் : அழகர் மலக் காத்து வந்து…
தூது சொல்லாதோ…


Notes : Vidala Pulla Song Lyrics in Tamil. This Song from Periya Marudhu (1994). Song Lyrics penned by Muthulingam. வெடலப்புள்ள நேசத்துக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading