சுடச்சுட தூரல்
சுடச்சுட தூரல் பொழிவது நீதான்…
தொட தொட தீயாய் குளிர்வதும் நீதான்…
எதிர்பாராத பூகம்பம் நீயேதான்…
ஓஹோ… என்னை நான் காணும் ஆரம்பம் நீயேதான்…
சுடச்சுட தூரல் பொழிவது நீதான்…
தொட தொட தீயாய் குளிர்வதும் நீதான்…
எதிர்பாராத பூகம்பம் நீயேதான்…
ஓஹோ… என்னை நான் காணும் ஆரம்பம் நீயேதான்…
நிக்கிற பொழுதுதான் போகப்போதே…
என்ன பெத்த அய்யா…
உன் பொண்ணு தேருதான் சாயப்போதே…
நிக்கிற பொழுதுதான் போகப்போதே Read More »
எதுக்கு மச்சான் காதலு…
வேணா வேணா மோதலு…
காவு வாங்கும் காதல் மேல…
கொள்ளாத நீ ஆவலு…
எதுக்கு மச்சான் காதலு Read More »
காதல் பிசாசே காதல் பிசாசே…
ஏதோ சௌக்கியம் பரவாயில்லை…
காதல் பிசாசே காதல் பிசாசே…
நானும் அவஸ்தையும் பரவாயில்லை…
கொஞ்சும் கிளி பாட வச்சா…
கும்மாலமும் போட வச்சா…
வீதியில ஆட வச்சாடா…
கோயிலில சூடம் வச்சா…
கொண்டையில பூவும் வச்சா…
பார்வையில காந்தம் வச்சாடா…
ராசாத்தி ராசாத்தி…
போகாத சூடேத்தி…
பாராட்டி சீராட்டி…
போவேனா ஏமாத்தி…
ஜிகிறு ஜிகிறு ஜிகிறு…
ஜிக்கு ஜிகிறு ஜிகிறு…
கனா கண்டேனடி தோழி…
உன் விழி முதல் மொழி வரை…
முழுவதும் கவிதைகள்…
அகமெது புறமெது புரிந்தது போல…
கனா கண்டேனடி…
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்…
கொஞ்சிப் பேசக் கூடாதா…
அந்த நேரம் அந்தி நேரம்…
அன்புத் தூறல் போடாதா…
லாலா கட சாந்தி…
உன்னால் ஆனேனே நான் பூந்தி…
லாலா கட சாந்தி…
உன்னால் ஆனேனே நான் பூந்தி…