இந்த பொண்ணுங்களே
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா…
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா…
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா…
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா…
சீ சீ சீ சீ சீ சீ சீ…
என்ன பழக்கம் இது…
சின்ன புள்ள போல…
பித்து பிடிக்கிறதே…
தொட்டுவிட்டதால…
ஆவி பறக்கும் டீ கட…
அவ வந்ததனால பூக்கட…
தேவி தினுசா பாத்திட…
நான் மறந்தே போனேன் சாப்பிட…
ஆவி பறக்கும் டீ கட Read More »
பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன…
பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன…
அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன…
அந்தி பகல் உருமாறுவதென்ன…
விழியே விழியே திரை விரிகிறதே…
உன்னை பார்த்திடும் வேளையிலே…
அதிலே அதிலே படம் வரைகிறதே…
மனம் சேர்ந்திடும் ஆசைகளே…
வசியக்காரா வசியக்காரா…
வசியம் மூட்ட போறேண்டா…
வசியக்காரா வசியக்காரா…
ருசிய காட்ட போறேண்டா…