வண்ணச் சிந்து
வண்ணச் சிந்து வந்து விளையாடும்…
சொந்தம் தேடும்…
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்…
வலை போடும்…
வண்ணச் சிந்து வந்து விளையாடும்…
சொந்தம் தேடும்…
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்…
வலை போடும்…
பட்டுப் பூவே மெட்டுப் பாடு…
கட்டி கலந்தாடி கவி பாட வா…
பட்டுப் பூவே மெட்டுப் பாடு…
கட்டி கலந்தாடி கவி பாட வா…
பொன்னெடுத்து வாரேன் வாரேன்…
உன் கழுத்தில் பூட்டப் போறேன்…
என்னை அள்ளித் தாரேன் தாரேன்…
உன்னத் தொட்டு நானும் வாரேன்…
பொன்னெடுத்து வாரேன் Read More »
நிலா காயும் நேரம் சரணம்…
உலா போக நீயும் வரணும்…
பார்வையில் புதுப்புது கவிதைகள் மலர்ந்திடும்…
காண்பவை யாவுமே தேன்…
அன்பே நீயே அழகின் அமுதே…
மணிக்குயில் இசைக்குதடி…
மனம் அதில் மயங்குதடி…
சிறகுகள் விரிந்ததடி…
இளம் குருவிகள் பறந்ததடி…
மணிக்குயில் இசைக்குதடி Read More »
அடிச்சேன் காதல் பரிசு…
புடிச்ச ஆளும் பெருசு…
என்னான்னு நெனச்சே…
வட்டமிட்டு கண்ணால வளச்சே…
அடிச்சேன் காதல் பரிசு Read More »
நினைத்தது யாரோ நீதானே…
தினம் உன்னை பாட நான்தானே…
நினைத்தது யாரோ நீதானே…
தினம் உன்னை பாட நான்தானே…
சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி…
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி…
சொந்தம் ஒன்றை தேடும் Read More »