அடிச்சேன் காதல் பரிசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாபொன்மன செல்வன்

Adichen Kadhal Parisu Song Lyrics in Tamil


பெண் : தனனா தான தனனா…
தனனா தான தனனா…

BGM

பெண் : அடிச்சேன் காதல் பரிசு…
புடிச்ச ஆளும் பெருசு…

ஆண் : என்னான்னு நெனச்சே…
வட்டமிட்டு கண்ணால வளச்சே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கண்ணுறக்கம் இல்லாம தவிச்சேன்…
திட்டம் இட்டு இந்நாளில் முடிச்சேன்…

ஆண் : அடிச்சேன் காதல் பரிசு…
புடிச்ச ஆளும் பெருசு…

BGM

ஆண் : நேற்று இன்று…

BGM

ஆண் : நேற்று இன்று நாளை என்று…
நீண்ட நாளாய் தூண்டில் போட்டு மாட்டிடாத செம்மீனு…

பெண் : ஆசை மேலே ஆசை வைத்து…
புடிச்சிட்டாளே பொன்மானு…

ஆண் : மாமன் கூட மல்லாடி…
ஜெயிச்ச பொண்ணு கில்லாடி…

பெண் : வேட்டியும் சேலையும் போட்டி போட்டு ஒண்ணாச்சு…

பெண் : அடிச்சேன் காதல் பரிசு…
புடிச்ச ஆளும் பெருசு…

ஆண் : என்னான்னு நெனச்சே…
வட்டமிட்டு கண்ணால வளச்சே…

பெண் : கண்ணுறக்கம் இல்லாம தவிச்சேன்…
திட்டம் இட்டு இந்நாளில் முடிச்சேன்…

BGM

ஆண் : வாடியம்மா…

BGM

ஆண் : வாடியம்மா வாடுறேன் நான்…
சாமி ஒன்ன படைக்கும் போதே எனக்குத்தான்னு வச்சானே…

பெண் : கூப்பிடாமே கூட வாரேன் கலங்கிடாதே மச்சானே…

ஆண் : ஊரு உறவு எல்லாரும்…
காண வேணும் கல்யாணம்…

பெண் : மாலையில் நடக்கணும் இளையராஜா கச்சேரி…

பெண் : அடிச்சேன் காதல் பரிசு…
புடிச்ச ஆளும் பெருசு…

ஆண் : என்னான்னு நெனச்சே…
வட்டமிட்டு கண்ணால வளச்சே…

பெண் : கண்ணுறக்கம் இல்லாம தவிச்சேன்…
திட்டம் இட்டு இந்நாளில் முடிச்சேன்…

ஆண் : அடிச்சேன் காதல் பரிசு…
புடிச்ச ஆளும் பெருசு…


Notes : Adichen Kadhal Parisu Song Lyrics in Tamil. This Song from Ponmana Selvan (1989). Song Lyrics penned by Vaali. அடிச்சேன் காதல் பரிசு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading