கண்ணே இன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & சுவர்ணலதாஇளையராஜாஆணழகன்

Kanne Indru Song Lyrics in Tamil


ஆண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி…

BGM

ஆண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி…
கண்ணே இன்று கல்யாண கதை கேளடி…
குழு : கேளடி…
ஆண் : அன்பே இன்று பொன்னான திருநாளடி…
குழு : நாளடி…

பெண் : பன்னீர் பூவே வா வா…
செந்தேன் வேண்டும் தா தா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : முத்துப் பல்லக்கிலே…
இந்த தத்தை ஆடி வர…

பெண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி…
குழு : கேளடி…
ஆண் : அன்பே இன்று பொன்னான திருநாளடி…
குழு : நாளடி…

BGM

ஆண் : கோடைக்கானல் சாரலில்…

BGM

ஆண் : கோடைக்கானல் சாரலில் குறிஞ்சி ஒன்று ஆடுது…
கூட வந்த காதலன் சூடிக் கொள்ளும் நாளிது…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஒவ்வொரு நாளும் காமதேவன் தேர் வரும்…
குழு : ஓஹோஹோ…
பெண் : உன்னுடன் நானும் போக வேண்டும் ஊர்வலம்
குழு : ஓஹோஹோ…

ஆண் : உள்ளது யாவும் என்னை சேர்ந்த சீதனம்…
குழு : ஓஹோஹோ…
ஆண் : அள்ளிட வேண்டும் ஆவல் தீர வாலிபம்…
குழு : ஓஹோஹோ…

பெண் : உன்னால் சின்ன சின்ன…
எண்ணமெல்லாம் அரங்கேறுமே…

ஆண் : பொண்ணே தமிழ் பெண்ணே…
இன்று சொல்வாய் புது ராகமே…

பெண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி…
குழு : கேளடி…
பெண் : அன்பே இன்று பொன்னான திருநாளடி…
குழு : நாளடி…

ஆண் : பன்னீர் பூவே வா வா…
செந்தேன் வேண்டும் தா தா…

பெண் : முத்துப் பல்லக்கிலே…
இந்த தத்தை ஆடி வர…

ஆண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி…
குழு : கேளடி…
ஆண் : அன்பே இன்று…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : நீயில்லாத நாளெல்லாம்…

BGM

பெண் : நீயில்லாத நாளெல்லாம்…
நெரிஞ்சி முள்ளில் தூங்கினேன்…
நீண்ட நேரம் ராவெல்லாம்…
நெருப்பு மூச்சு வாங்கினேன்…

ஆண் : எத்தனை காலம் பாவம் இந்த தொல்லையோ…
குழு : ஓஹோஹோ…
ஆண் : என்னிடம் கூற தோழி யாரும் இல்லையோ…
குழு : ஓஹோஹோ…

பெண் : என்றென்றும் என்னை நீங்கிடாமல் வாழ்ந்திடு…
குழு : ஓஹோஹோ…
பெண் : கற்பக சோலை காய்ந்திடாமல் நீர் விடு…
குழு : ஓஹோஹோ…

ஆண் : வந்தேன் என்னை தந்தேன்…
உன்னை கொண்டேன் இது போதுமா…

பெண் : தொட்டால் விரல்பட்டால்…
நெஞ்சின் உள்ளே அலை மோதுமா…

ஆண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி…
குழு : கேளடி…
ஆண் : அன்பே இன்று பொன்னான திருநாளடி…
குழு : நாளடி…

பெண் : பன்னீர் பூவே வா வா…
செந்தேன் வேண்டும் தா தா…

ஆண் : முத்துப் பல்லக்கிலே…
இந்த தத்தை ஆடி வர…

பெண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி…
குழு : கேளடி…
ஆண் : அன்பே இன்று பொன்னான திருநாளடி…
குழு : நாளடி…


Notes : Kanne Indru Song Lyrics in Tamil. This Song from Aanazhagan (1995). Song Lyrics penned by Vaali. கண்ணே இன்று பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading