பூவுக்கு பூவாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஆனந்த்

Poovukku Poovale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று…
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று…
பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று…
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று…
கலங்குதே மயங்குதே காதல் வாடுதே…

ஆண் : பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று…
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று…

—BGM—

ஆண் : காதல் என்ற வேதனை…
நாளும் என்ன சோதனை…
காண வேண்டும் தேவியை…
கேட்க வேண்டும் கேள்வியை…

ஆண் : தேகம் எங்கும் மேவி நின்று ஓடுகின்ற ஜீவனும்…
வேறு வேறு பாதை தேடி விலகி இன்று போகுதே…

ஆண் : பூ விட்டு பூந்தென்றல் போகுமோ…
பெண் உள்ளம் என் கண்ணீர் காணுமோ…
பூ விட்டு பூந்தென்றல் போகுமோ…
பெண் உள்ளம் என் கண்ணீர் காணுமோ…
பொழுதும் விடியுமோ… ஓ…

ஆண் : பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று…
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று…

—BGM—

ஆண் : வானும் காற்றும் பூமியும் வடிவம் கூட மாறலாம்…
நீயும் நானும் பாடிய நினைவு மாறக் கூடுமோ…

ஆண் : தேவி பேரை பாடும் நாவும்…
வேறு பாடல் பாடுமோ…
ஆவி என்று கலந்த ஜோதி…
பாதை மாறக் கூடுமோ…

ஆண் : ஆனந்தம் என் வீட்டை மறந்தது…
அழுது விழிகள் கறைந்தது…
ஆனந்தம் என் வீட்டை மறந்தது…
அழுது விழிகள் கறைந்தது…
அவளின் நினைவிலே… ஓ…

ஆண் : பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று…
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று…
பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று…
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று…
கலங்குதே மயங்குதே காதல் வாடுதே…

ஆண் : பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று…
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று…
பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று…
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று…


Notes : Poovukku Poovale Song Lyrics in Tamil. This Song from Anand (1987). Song Lyrics penned by Gangai Amaran. பூவுக்கு பூவாலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading