தொடாத தாளம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஆனந்த்

Thodatha Thaalam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்…
வராத ராகம் பாட வேண்டும்…
தொடாத தாளம் போட வேண்டும்…
வராத ராகம் பாட வேண்டும்…
ஊரெங்கும் நம் மேடைதான்…
ஊர்கோலம் உன்னோடுதான்…

பெண் : ஊரெங்கும் நம் மேடைதான்…
ஊர்கோலம் உன்னோடுதான்…

ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்…
வராத ராகம் பாட வேண்டும்…
தொடாத தாளம் போட வேண்டும்…

—BGM—

பெண் : கூடவா…
குழு : லலலால் லா…
பெண் : ஆடை போல…
குழு : ஹோ ஹோ…

ஆண் : ஆடவா…
குழு : லலலால் லா…
ஆண் : மேடையில்…
குழு : லலலால் லா…

பெண் : ஆயிரம்…
குழு : லலலால் லா…
பெண் : ஆசை கூட…
குழு : ஹோ ஹோ…

ஆண் : அந்தியில்…
குழு : லலலால் லா…
ஆண் : சிந்துதான்…
குழு : லலலால் லா…

ஆண் : வாடை என்ற காற்றுக்கென்ன வந்தது…
வாலிபத்தை சொல்லி சொல்லிக் கிள்ளுது…

பெண் : வாசமல்லி பூவுக்கென்ன ஆனது…
வாடை பட்ட நெஞ்சம் தேய்ந்து போனது…

ஆண் : கண்ணே என் கன்னிப் பெண்ணே…
கை தேர்ந்த சின்ன பெண்ணே…
பெண் : ப பபா பபப் பப பப் பா…

ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்…
வராத ராகம் பாட வேண்டும்…

பெண் : தொடாத தாளம் போட வேண்டும்…
வராத ராகம் பாட வேண்டும்…

ஆண் : ஊரெங்கும் நம் மேடைதான்…
ஊர்கோலம் உன்னோடுதான்…

பெண் : ஊரெங்கும் நம் மேடைதான்…
ஊர்கோலம் உன்னோடுதான்…

ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்…
பெண் : வராத ராகம் பாட வேண்டும்…
ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்…
ரப்பரிப்பரப்பரிப்பப்…

—BGM—

ஆண் : மாலையும்…
குழு : லலலால் லா…
ஆண் : மாற்றவில்லை…
குழு : ஹோ ஹோ…

பெண் : மங்கையோ…
குழு : லலலால் லா…
ஆண் : மாலைதான்…
குழு : லல லால்ல லா…

ஆண் : கன்னியோ…
குழு : லலலால் லா…
ஆண் : சின்னப் பிள்ளை…
குழு : ஹோ ஹோ…

பெண் : கண்ணனோ…
குழு : லலலால் லா…
பெண் : தங்கம்தான்…
குழு : லல லால்ல லா…

பெண் : காதலுக்கு இன்று நல்ல யோகமே…
கண்ணில் வந்த காதல் அம்பு பாயுமே…

ஆண் : காத்திருந்து காத்திருந்து பாரமே…
கை இரண்டில் சேர்ந்த பின்பு மாறுமே…

பெண் : அன்றாடம் ஆனந்தமே…
அள்ளிக்கொள் நீயென்றுமே…
ஆண் : ப பபா பபப் பப பப் பா…

பெண் : தொடாத தாளம் போட வேண்டும்…
வராத ராகம் பாட வேண்டும்…

ஆண் : தொடாத தாளம் போட வேண்டும்…
வராத ராகம் பாட வேண்டும்…

பெண் : ஊரெங்கும் நம் மேடைதான்…
ஊர்கோலம் உன்னோடுதான்…

ஆண் : ஊரெங்கும் நம் மேடைதான்…
ஊர்கோலம் உன்னோடுதான்…

—BGM—


Notes : Thodatha Thaalam Song Lyrics in Tamil. This Song from Anand (1987). Song Lyrics penned by Gangai Amaran. தொடாத தாளம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading