ஆராரோ ஆராரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்லதா மங்கேஷ்கர்இளையராஜாஆனந்த்

Aararo Aararo Song Lyrics in Tamil


பெண் : ஆராரோ ஆராரோ…
நீ வேறோ நான் வேறோ…

BGM

பெண் : ஆராரோ ஆராரோ…
நீ வேறோ நான் வேறோ…
ஆராரோ ஆராரோ…
நீ வேறோ நான் வேறோ…
தாயாய் மாறி நான் பாட…
சேய் போல் நீயும் கண் மூட…

பெண் : ஆராரோ ஆராரோ…
நீ வேறோ நான் வேறோ…

BGM

பெண் : தென்றல் வந்து சேர்ந்ததென்ன…
கண்ணன் உன்னை பார்த்ததென்ன…

பெண் : லாலா லல்லா லா லலா லா…
லாலா லல்லா லா லலா லா…

பெண் : மஞ்சத்தில் கொஞ்சத்தான்…
மங்கைதான் கெஞ்சத்தான்…

பெண் : அள்ளித்தான் கிள்ளித்தான் காதலன்தான்…
அன்னத்தை எண்ணம் போல் வாழவைத்தான்…

பெண் : ஆராரோ ஆராரோ…
நீ வேறோ நான் வேறோ…
ஆராரோ ஆராரோ…
நீ வேறோ நான் வேறோ…

BGM

பெண் : மாலை சூடும் மாலை நேரம்…
மாலை போல சூட வேண்டும்…

பெண் : லாலா லல்லா லா லலா லா…
லாலா லல்லா லா லலா லா…

பெண் : ஏதேதோ மோகம்தான்…
என்னுள்ளே தாகம்தான்…

பெண் : எத்திக்கும் தித்திக்கும் இசை பிறக்க…
மெத்தைக்குள் தத்தைதான் விருந்து வைக்க…

பெண் : ஆராரோ ஆராரோ…
நீ வேறோ நான் வேறோ…
ஆராராரோ ஆராராரோ…
நீ வேறோ நான் வேறோ…
தாயாய் மாறி நான் பாட…
சேய் போல் நீயும் கண் மூட…

பெண் : ஆராரோ ஆராரோ…
நீ வேறோ நான் வேறோ…


Notes : Aararo Aararo Song Lyrics in Tamil. This Song from Anand (1987). Song Lyrics penned by Gangai Amaran. ஆராரோ ஆராரோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading