வண்டிக்காரன் சொந்த ஊரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி. சைலஜாசந்திரபோஸ்மாநகர காவல்

Vandikkaran Sontha Ooru Song Lyrics in Tamil


BGM

ஆண் : வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை…
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை…
சண்டித்தனம் செய்யலாமா குதுர…

பெண் : சாட்டையுடன் நிக்கிறப்ப எதிரே…
சிந்திக்கிது அச்சம்பட்டு குதுர…

ஆண் : ஓ… பொண்ண போலத்தான் பூவை போலத்தான்…
கட்டிக்காப்பவன் நான்தான் நான்தான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஓ… கட்டிக்காகவும் தட்டிக்கேட்கவும்…
நீயும் பாக்கணும் நாள்தான் நாள்தான்…

ஆண் : வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை…
சண்டித்தனம் செய்யலாமா குதுர…

பெண் : சாட்டையுடன் நிக்கிறப்ப எதிரே…
சிந்திக்கிது அச்சம்பட்டு குதுர…

BGM

ஆண் : முன்னாலதா மூடிவச்ச சேலை…
பெண் : ஓ ஓ…
ஆண் : முத்தாட தான் தூண்டுதடி ஆள…
பெண் : ஓ ஓ…

BGM

பெண் : கண்ணால தான் டாவடிக்கும் வேல…
காட்டி இங்க நீட்டுறியே வால…

ஆண் : சும்மா நின்னா வேகம்தான் வருது…
வைக்கப்போரை பாத்துச்சே எருது…

பெண் : கண்ணாலம்தான் ஆகலே நகரு…
கிட்டவந்தா ஆயிடும் தவறு…

ஆண் : அம்மாடி ஆத்தாடி கேட்டுக்கிட்டேன் மல்லாடி…

ஆண் : வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை…
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை…
சண்டித்தனம் செய்யலாமா குதுர…

பெண் : சாட்டையுடம் நிக்கிறப்ப எதிரே…
சிந்திக்கிது அச்சம்பட்டு குதுர…

BGM

ஆண் : ஆஅ… ஏத்தம் ஒன்னு ஓடுகிறபோது…
பெண் : ஓ ஓ…
ஆண் : ஏத்துக்காத நெல்லுவயல் எது…
பெண் : ஹோய் ஹோய்…

BGM

பெண் : கேணித்தண்ணி எங்கேபோகும் சொல்லு…
காலம் வரை காத்திருக்கும் நெல்லு…

ஆண் : ஒத்துக்கடி ஏறுது ஆவல்…
மத்ததுக்கு நான்தான் காவல்…

பெண் : துப்பறியா பாக்குறே லேசா…
உன்ன பத்தித்தெரியும் ராசா…

ஆண் : அட போட்டானே பூபானம்…
வேலைக்கெட்ட வம்புதான்…

ஆண் : வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை…
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை…
சண்டித்தனம் செய்யலாமா குதுர…

பெண் : சாட்டையுடன் நிக்கிறப்ப எதிரே…
சிந்திக்கிது அச்சம்பட்டு குதுர…

ஆண் : ஓஓ ஓஓ… பொண்ண போலதான் பூவை போலதான்…
கட்டிக்காப்பவன் நான்தான் நான்தான்…

பெண் : ஓஓ ஓஓ… கட்டிக்காகவும் தட்டிக்கேட்கவும்…
நீயும் பாக்கணும் நாள்தான் நாள்தான்…

ஆண் : வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை…
சண்டித்தனம் செய்யலாமா குதுர…

பெண் : சாட்டையுடன் நிக்கிறப்ப எதிரே…
சிந்திக்கிது அச்சம்பட்டு குதுர…

ஆண் : மதுரை…
பெண் : குதுர…


Notes : Vandikkaran Sontha Ooru Song Lyrics in Tamil. This Song from Managara Kaval (1991). Song Lyrics penned by Vaali. வண்டிக்காரன் சொந்த ஊரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading