அம்மன் கோயில் தேரழகு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம்சங்கர் கணேஷ்சொந்தம் 16

Amman Kovil Song Lyrics in Tamil


ஆண் : அம்மன் கோயில் தேரழகு…
ஆயிரத்தில் ஓரழகு…
நாணம் உள்ள கண்ணழகு…
நான் விரும்பும் பெண்ணழகு…

ஆண் : அம்மன் கோயில் தேரழகு…
ஆயிரத்தில் ஓரழகு…
நாணம் உள்ள கண்ணழகு…
நான் விரும்பும் பெண்ணழகு…

ஆண் : என்னுடைய கற்பனையில்…
வந்து நிற்க்கும் வண்ண மயில்…

ஆண் : அம்மன் கோயில் தேரழகு…
ஆயிரத்தில் ஓரழகு…
நாணம் உள்ள கண்ணழகு…
நான் விரும்பும் பெண்ணழகு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என்னுடைய கற்பனையில்…
வந்து நிற்க்கும் வண்ண மயில்…

BGM

ஆண் : நீரோடையில் நீந்தும் செந்தாமரை…
மலர்தான் என முகம்தான் கொண்ட பெண் பாவைதான்…
மேல் வானிலே தோன்றும் மூன்றாம் பிறை…
புருவம் என அமையும் இளம் பூந்தோகைதான்…

ஆண் : இடைதான் மண்ணில் வந்த மின்னல் என்று ஆட…
நடைதான் மன்றம் வந்த தென்றல் என்று ஓட…
கெண்டை மீனும் வண்ண மானும் கண் இரண்டில் துள்ளாதோ…

ஆண் : அம்மன் கோயில் தேரழகு…
ஆயிரத்தில் ஓரழகு…
நாணம் உள்ள கண்ணழகு…
நான் விரும்பும் பெண்ணழகு…

ஆண் : என்னுடைய கற்பனையில்…
வந்து நிற்க்கும் வண்ண மயில்…

BGM

ஆண் : மீனாட்சிதான் காஞ்சிக் காமாட்சிதான்…
மஞ்சள் தினம் பூசும் முகம் தெய்வீகம்தான்…
தென்னாடுதான் பேசும் பண்பாடுதான்…
காக்கும் குணம் நாளும் அந்தப் பெண்ணோடுதான்…

ஆண் : அவள்தான் என்னோடுதான் பூ மாலைதான் சூட…
அடடா எங்கே அந்தப் பெண்தான் என்று தேட…
என்னைத் தேடி சிந்து பாடி சொப்பனத்தில் வந்தாளே…

ஆண் : அம்மன் கோயில் தேரழகு…
ஆயிரத்தில் ஓரழகு…
நாணம் உள்ள கண்ணழகு…
நான் விரும்பும் பெண்ணழகு…

ஆண் : என்னுடைய கற்பனையில்…
வந்து நிற்க்கும் வண்ண மயில்…

ஆண் : அம்மன் கோயில் தேரழகு…
ஆயிரத்தில் ஓரழகு…
நாணம் உள்ள கண்ணழகு…
நான் விரும்பும் பெண்ணழகு…


Notes : Amman Kovil Song Lyrics in Tamil. This Song from Shondham 16 (1989). Song Lyrics penned by Vaali. அம்மன் கோயில் தேரழகு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading