தூயா துயில்லாய்
தூயா துணையாய் நீ வருவாயா…
தீயா வளர் காதல் தருவாயா…
பார்வை முதற்பார்வை கொண்டென்னை…
வருங்காலம் முழுதும் நீ காண்பாயா…
தூயா துணையாய் நீ வருவாயா…
தீயா வளர் காதல் தருவாயா…
பார்வை முதற்பார்வை கொண்டென்னை…
வருங்காலம் முழுதும் நீ காண்பாயா…
உன்மீது தூவி வணங்க…
செம்பூக்கள் போல் என் குருதி…
நான் ஆழ்ந்துணர்ந்து உறங்க…
மடியாகி நல்கு அமைதி…
கழுத்தேரிய கயிரோடு நட்பாய்…
கழுகும் ஒரு தாழிலியும் நட்பாய்…
களிறும் ஒரு சிற்றெம்பும்…
விளையாடிய கதை உண்டோ…
கருந்தோளு கும்பலோடு…
பட்டிக்காட்டு கூத்தக் காட்டு…
போடு நம்ம தாளம் ஒண்ணு…
போட்டு நாட்டு கூத்தக் காட்டு…
அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ…
ஐ அஸ்த் அஸ்த் லிபே…
ஆஹாவ போலிங்கோ சிந்தா சிந்தா…
இஷ்க் இஷ்க் மீலே…
லவ் இஷ்டம் பிரேமம் பியாரோ பியாரோ…
ஒரு காதல் உந்தன் மேலே…
எந்தன் கண் முன்னே கண் முன்னே…
காணாமல் போனேனே…
யாரும் பார்க்காத விண்மீனாய்…
வீணாய் நான் ஆனேனே…
அண்டார்டிக்கா வென் பனியிலே…
ஏன் சறுக்குது நெஞ்சம்…
நீ பென் குயினா பெண் டால்ஃபினா…
ஏன் குழம்புது கொஞ்சம்…