ஆகூழிலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கியுவன் ஷங்கர் ராஜா, ஹரிணி ஐவதுரி ஜஸ்டின் பிரபாகரன்ராதே ஷியாம்

Aagoozhilae Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யாரோ யாரவளோ…
உனைத் தாண்டிச் சென்றவளோ…
ஏதோ தேவதையோ…
எதிர்காலக் காதலியோ…

ஆண் : நீங்கி போவதற்கா…
இந்த ஞாபகம் ஞாபகம்…
நாளை சேர்வதற்கா…
இந்த நாடகம் இந்த நாடகம்…

ஆண் : அடர்காட்டிலே விழுந்திடுந்துளிகளாய்…
அவனேட்டிலே இலக்கணப் பிழைகளாய்…
நீயும் நானும்…

ஆண் : ஆகூழிலே… ஆகூழிலே…
ஆகூழிலே… ஆகூழிலே…

—BGM—

ஆண் : யாரோ யாரவளோ…
உனைத் தாண்டிச் சென்றவளோ…
ஏதோ தேவதையோ…
எதிர்காலக் காதலியோ…

—BGM—

ஆண் : இரு நிழல்களும் உரசியதோ…
இருதயம் இடம் நழுவியதோ…

பெண் : சொல் என்னானது சொல்…
என்னாகுது சொல்…
என்னாகிடும் என்பதையேனும்…

ஆண் : முடிவிலியினில் தொடங்கிடுமோ…
முதல் முத்தத்தினில் முடிந்திடுமோ…

பெண் : சொல் இல்லை எனச் சொல்…
உண்மை எது சொல்…
ஏதாவது பொய்க்கதையேனும்…

ஆண் : காலத்தை பின்னே…

பெண் : இழுத்திட முயல்வதும்…

ஆண் : காலத்தை முன்னே…

பெண் : நகர்த்திட துடிப்பதும்…

ஆண் & பெண் : எங்கே காலம் பாயும்…
காண்போம் நானும் நீயும்…

ஆண் : ஆகூழிலே… ஆகூழிலே…
ஆகூழிலே…

பெண் : சொல் என்னானது சொல்…
என்னாகுது சொல்…
என்னாகிடும் என்பதையேனும்…

ஆண் : ஆகூழிலே…

பெண் : சொல் இல்லை எனச் சொல்…
உண்மை எது சொல்…
ஏதாவது பொய்க்கதையேனும்…

பெண் : யாரோ யாரவனோ…
உனைத்தாண்டி சென்றவனோ…
உந்தன் கண் அறியா…
தொலைதூரக் காதலனோ…


Notes : Aagoozhilae Song Lyrics in Tamil. This Song from Radhe Shyam (2022). Song Lyrics penned by Madhan Karky. ஆகூழிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading