ரேகைகள்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசத்ய பிரகாஷ்ஜஸ்டின் பிரபாகரன்ராதே ஷியாம்

Raegaigal Song Lyrics in Tamil


BGM

குழு (ஆண்கள்) : ஓஓ ஓஓ ஓஓ… ஹேய் ஹேய்…

BGM

குழு (ஆண்கள்) : ஓஓ ஓஓ ஓஓ… ஹேய் ஹேய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நீல வானிலே…

குழு (ஆண்கள்) : ஓஓ ஓஓ ஓஓ…

ஆண் : மேக ரேகைகள்…

குழு (ஆண்கள்) : ஓஓ ஓஓ ஓஓ…

ஆண் : பூமி மீதிலே…

குழு (ஆண்கள்) : ஓஓ ஓஓ ஓஓ…

ஆண் : காதல் ரேகைகள்…

குழு (ஆண்கள்) : ஓஓ ஓஓ ஓஓ…

ஆண் : நதியின் வளைவாய் மலையின் சரிவாய்…
இங்கோடிடும் ரேகைகளோ…
நிழையின் திரையில் அலையின் கரையில்…
உந்தன் கதை அதை தினம் தினம் எழுதுதோ…

ஆண் : ஓர் விழா விழா…

குழு (ஆண்கள்) : ஓஓ ஓஓ…

ஆண் : உன் வாழ்கை ஓர் விழா விழா…

குழு (ஆண்கள்) : ஓஓ ஓஓ…

ஆண் : ஓர் விழா விழா…

குழு (ஆண்கள்) : ஓஓ ஓஓ…

ஆண் : உன் வாழ்கை ஓர் விழா…

குழு (ஆண்கள்) : ஓஓ…

BGM

ஆண் : நீண்டு படரும் வானின் சுடரும்…
ரேகை மறையும் வெயிலினிலே…
மாலை இருளும் தீயின் பிறரும்…
ரேகை மறையும் விழியினிலே…

ஆண் : பூவும் தனது வாசத்தாலே…
ரேகை மறையுது காற்றிலே…
பூதம் ஐந்தும் ஒன்றென…
உந்தன் கதை அதை தினம் தினம் எழுதுதோ…

ஆண் : ஓர் விழா விழா…

குழு (ஆண்கள்) : ஓஓ ஓஓ…

ஆண் : உன் வாழ்கை ஓர் விழா விழா…

குழு (ஆண்கள்) : ஓஓ ஓஓ…

ஆண் : ஓர் விழா விழா…

குழு (ஆண்கள்) : ஓஓ ஓஓ…

ஆண் : உன் வாழ்கை ஓர் விழா…

குழு (ஆண்கள்) : ஓஓ ஓஓ…

ஆண் : ஓர் விழா விழா…

குழு (ஆண்கள்) : ஓஓ ஓஓ…

ஆண் : உன் வாழ்கை ஓர் விழா…

குழு (ஆண்கள்) : ஓஓஓ ஓஓஓ…


Notes : Raegaigal Song Lyrics in Tamil. This Song from Radhe Shyam (2022). Song Lyrics penned by Madhan Karky. ரேகைகள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading