நீதானடி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பிரகாஷ் பிரான்சிஸ்மெர்வின் சாலமன்விவேக் & மெர்வின்என்ன சொல்ல போகிறாய்

Neethanadi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கிறேன்…
என் உயிர் நாடி நீதானடி…
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்…
என் சுவாசம் நீதானடி…

ஆண் : உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கிறேன்…
என் உயிர் நாடி நீதானடி…
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்…
என் சுவாசம் நீதானடி…

—BGM—

ஆண் : என் உள்ளம் நீ வந்து உடைத்தாலும் கூட…
உடையாமல் உன்னை என் உயிராய் காப்பேன்…
என்னாலும் நீ என்னை வெறுத்தாலும் கூட…
நீங்காமல் நிற்கும் உன் நினைவில் வாழ்வேன்…

ஆண் : கேட்கின்ற இசை எல்லாம் நீதானடி…
நான் பார்க்கின்ற திசை எல்லாம் நீதானடி…
அடி நான் பட்ட காயங்கள் அழிந்தாலுமே…
அட நான் கொண்ட காதல் அழியாதடி…

ஆண் : உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கிறேன்…
என் உயிர் நாடி நீதானடி…
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்…
என் சுவாசம் நீதானடி…

ஆண் : உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கிறேன்…
என் உயிர் நாடி நீதானடி…
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்…
என் சுவாசம் நீதானடி…

ஆண் : உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கிறேன்…
என் உயிர் நாடி நீதானடி…
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்…
என் சுவாசம் நீதானடி…

—BGM—


Notes : Neethanadi Song Lyrics in Tamil. This Song from Enna Solla Pogirai (2022). Song Lyrics penned by Arivu. நீதானடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading