திரையோடு தூரிகை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசித் ஶ்ரீராம்ஜஸ்டின் பிரபாகரன்ராதே ஷியாம்

Thiraiyoadu Thoorigai Song Lyrics in Tamil


ஆண் : திரையோடு தூரிகை…
பிறையோடு தாரகை…
இதழ் கூடும் போதிலே…
உன்னோடு நான்…

ஆண் : தலையோடு பாதிகை…
இருளோடு தீபிகை…
இதழ் கூடும் போதிலே…
உன்னோடு நான்…

ஆண் : தீ இன்றியே உண்டாக்கும் சூடென…
தீண்டாமலே ஒரு முத்தம் இது…

ஆண் : காலமே நீ உறைந்தே…
இனி போவாயோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : ராதே ஷ்யாம்…

ஆண் : காலமே நீ கரைந்தே…
பனி ஆவாயோ…

குழு (ஆண்கள்) : ராதே ஷ்யாம்…

BGM

ஆண் : மலை முகடும் முகில் உதடும்…
நாளெல்லாம் கூடும்போது…
கரை முதலும் அலை இதழும்…
வாழ்வெல்லாம் கூடும்போது…

ஆண் : கிளையிலே மேலே மழையெனவோ…
மழலையின் நாவில் முலையெனவோ…
கிளியதன் மூக்கில் கனியெனவோ…
சிலை உடல் மூடும் பனியெனவோ…

ஆண் : எது போல நான் இதழ் கூடிட…
கேள்வியோடு நான் காதலோடு நீ…
பூமியே கொண்டாடுதே…

ஆண் : காலமே நீ உறைந்தே…
இனி போவாயோ…

குழு (ஆண்கள்) : ராதே ஷ்யாம்…

ஆண் : காலமே நீ கரைந்தே…
பனி ஆவாயோ…

குழு (ஆண்கள்) : ராதே ஷ்யாம்…

ஆண் : ராதே ஷ்யாம்…


Notes : Thiraiyoadu Thoorigai Song Lyrics in Tamil. This Song from Radhe Shyam (2022). Song Lyrics penned by Madhan Karky. திரையோடு தூரிகை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading