பூமிக்கு நீ வந்த

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்சைந்தவி & ரவி.ஜிஜி. வி. பிரகாஷ்குமார்ஜெயில்

Boomikku Nee Vandha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூமிக்கு நீ வந்த பயணம்தானே…
முடிந்தால் வெளியேறும் வழியிங்கே மரணம்தானே…
காலம் சுழன்றாலும் அகன்றாலும் உனதில்லையே…
எவரும் நிலையில்லயே எதுவும் நிஜமில்லையே…

ஆண் : நானா கேட்டேன் இந்த வாழ்க்கையை…
நீயே தந்தாய் தாயே… ஓ ஓ…
என்னை பாரமாய் எண்ணினாயோ நீ…
உந்தன் சேய் நான் பாவம் அம்மா…

பெண் : உனக்காக நானும்தான்…
உயிர் வாழ்ந்த காலம்தான்…
எல்லாமே நீயாகி நின்றேனடா…
உன்னை பூமிப்பந்தில் சேர்க்கவே…
இந்த ஜென்மம் கொண்டேனடா…

ஆண் : பூமிக்கு நீ வந்த பயணம்தானே…
முடிந்தால் வெளியேறும் வழியிங்கே மரணம்தானே…
காலம் சுழன்றாலும் அகன்றாலும் உனதில்லையே…
எவரும் நிலையில்லயே எதுவும் நிஜமில்லையே…

—BGM—

ஆண் : சூரியன் உடைந்து…
சூரியன் உடைந்து பகலற்றுப் போனேன்…
வானம்தான் கிழிந்து இரவற்று போனேன்…
நீ இன்றி நானே பொய்யனேனே…
நிழலின்றி நானும் தனியானேனே…

ஆண் : தொலைந்தேன் தொலைத்தேன்…
உனை ஏன் தொலைத்தேன்…
ஒரு கோடி தெய்வங்கள் ஒன்றாக வந்தாலும்…
உலகத்தில் உறவெல்லாம் ஒன்றாகி நின்றாலும்…
உன்னைப்போல எனைக்காக்க யாரும் இல்லையே…


Notes : Boomikku Nee Vandha Song Lyrics in Tamil. This Song from Jail (2021). Song Lyrics penned by Snehan. பூமிக்கு நீ வந்த பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading