எடக்கு மொடக்கா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவகார்த்திகேயன்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்நாய் சேகர்

Edakku Modakku Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எடக்கு மொடக்கா லைப்ஃயே திருப்பி வச்சான்…
லெப்ட் ஹேண்டில் ஃபேட்டயே எழுதி வச்சான்…
எடக்கு மொடக்கா லைப்ஃயே திருப்பி வச்சான்…
லெப்ட் ஹேண்டில் ஃபேட்டயே எழுதி வச்சான்…

ஆண் : உள்ளுக்குள்ள அழுகுற நா ஜோக்கரு மச்சான்…
வெளியில சிரிக்கிற நாய் சேகரு மச்சான்…
என்ன நம்பி வந்தா கேர் டேக்கரு மச்சான்…
என்றும் நன்றி மறவா நாய் சேகரு மச்சான்…

ஆண் : கொல கொல கொலைக்கிறேன் நானே…
கவ்வ கவ்வ துடிக்கிறேன் நானே…
கம்பத்துல கால தூக்கும்…
ஷேமு ஷேமு… பப்பி ஷேமு…

ஆண் : கல்ல கண்டா தெறிக்கிறேன் நானே…
பொற கண்டா சிரிக்கிறேன் நானே…
ஊரு ஃப்புல்லா டேமேஜ் ஆகும்…
நேமு நேமு… பேடு நேமு…

—BGM—

ஆண் : லவ்வாலே டாஃக்கா சுத்துனவன் மத்தில…
டாஃக்காலே லவ்வு செட்டாச்சு மச்சான்…
டார்க்காவே இருக்கும் பாவப்பட்ட லைப்ல…
ஸ்பார்க்காவே அவளும் வந்தாலே மச்சான்…

ஆண் : ஒரு நாள் அவள பொண்ணு பாக்க போனா…
கடிச்சுட்டான் அவளோட நைனா ஐயோ…
அதனால் அவளும் என்ன வேணா சொன்னா…
ஒடஞ்சுட்டேன் சுக்கு நூறா நான்…

ஆண் : உள்ளுக்குள்ள அழுகுற நா ஜோக்கரு மச்சான்…
வெளியில சிரிக்கிற நாய் சேகரு மச்சான்…
என்ன நம்பி வந்தா கேர் டேக்கரு மச்சான்…
என்றும் நன்றி மறவா நாய் சேகரு மச்சான்…

ஆண் : கொல கொல கொலைக்கிறேன் நானே…
கவ்வ கவ்வ துடிக்கிறேன் நானே…
கம்பத்துல கால தூக்கும்…
ஷேமு ஷேமு பப்பி ஷேமு…

ஆண் : கல்ல கண்டா தெறிக்கிறேன் நானே…
பொற கண்டா சிரிக்கிறேன் நானே…
ஊரு ஃப்புல்லா டேமேஜ் ஆகும்…
நேமு நேமு… பேடு நேமு…

—BGM—

ஆண் : எடக்கு மொடக்கா லைப்ஃயே திருப்பி வச்சான்…
லெப்ட் ஹேண்டில் ஃபேட்டயே எழுதி வச்சான்…
எடக்கு மொடக்கா லைப்ஃயே திருப்பி வச்சான்…
லெப்ட் ஹேண்டில் ஃபேட்டயே எழுதி வச்சான்…


Notes : Edakku Modakku Song Lyrics in Tamil. This Song from Naai Sekar (2022). Song Lyrics penned by Sivakarthikeyan. எடக்கு மொடக்கா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading