கணேசா பாடல்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசின்னபொண்ணு & கௌரி லெட்சுமிசைமன் கே. கிங்ராஜா பீமா

Ganesa Song Lyrics in Tamil


பெண் : தந்தத்துக் கொம்பனே…
கந்தனின் அண்ணனே…
வந்தனம் வந்தனம் கணேசா…
வந்தனம் வந்தனம் கணேசா…
தும்பிக்கைத் தெம்பனே…
நம்பிக்கை நண்பனே…
வந்தனம் வந்தனம் கணேசா…

BGM

குழு (பெண்கள்) : தந்தத்துக் கொம்பனே…
கந்தனின் அண்ணனே…
வந்தனம் வந்தனம் கணேசா…
வந்தனம் வந்தனம் கணேசா…
தும்பிக்கைத் தெம்பனே…
நம்பிக்கை நண்பனே…
வந்தனம் வந்தனம் கணேசா…
வந்தனம் வந்தனம் கணேசா…

பெண் : உன் பெயரைச் சொன்னதுமே…
எம் வினைகள் தீர…
எம் நெடுந்துயரம் மாற…
எம் வாழ்வில் ஒளி ஏற…
நீ வந்ததுமே இன்பம் இங்கே…
செந்தேன் என்றே தூற…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (பெண்கள்) : தந்தத்துக் கொம்பனே…
கந்தனின் அண்ணனே…
வந்தனம் வந்தனம் கணேசா…
வந்தனம் வந்தனம் கணேசா…

குழு (பெண்கள்) : தும்பிக்கைத் தெம்பனே…
நம்பிக்கை நண்பனே…
வந்தனம் வந்தனம் கணேசா…
வந்தனம் வந்தனம் கணேசா…

பெண் : அஹா…

BGM

குழு (பெண்கள்) : கணேஷா…

பெண் : நீ எமக்கு துணையிருக்க…
அத்தனை தடையும் சட்டென உடையும்…
கலகம் விலகும் உலகம் துலங்கும்…
கெட்டது கடக்கும் கேட்டது கிடைக்கும்…
நல்லது நடக்கும் அள்ளிக் கொடுக்கும்…
நீயும் இருக்க வாழ்க்கை சிறக்க…
போகுதே போகுதே ஐங்கரா…
போகுதே போகுதே ஐங்கரா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உன்னைக் கும்பிட்டு…
தொடங்கும் ஒவ்வொன்றும்…
வெற்றி கொடுக்கும் ஐங்கரா…

பெண் : ஹா… ஆஅ… ஆஅ… ஆ… ஆஅ…

BGM

குழு (பெண்கள்) : தந்தன நாதினம் தந்தன நாதினம்…
தந்தன நாதினம் தன்னானே…
தந்தன நாதினம் தன்னானே…

குழு (பெண்கள்) : தந்தன நாதினம் தந்தன நாதினம்…
தந்தன நாதினம் தன்னானே…
தந்தன நாதினம் தன்னானே…

BGM

பெண் : வேலமுகா ஆகுரதா…
பார்வதியின் மைந்தா…
உன் வரக் கரங்கள் ஐந்தா…
மகிழும் வரங்கள் நீ தா…
இளம் பைந்தமிழில் பா வடித்து…
சூட்டுகிறோம் வேந்தா…

குழு (பெண்கள்) : தந்தத்துக் கொம்பனே…
கந்தனின் அண்ணனே…
வந்தனம் வந்தனம் கணேசா…
வந்தனம் வந்தனம் கணேசா…
தும்பிக்கைத் தெம்பனே…
நம்பிக்கை நண்பனே…
வந்தனம் வந்தனம் கணேசா…
வந்தனம் வந்தனம் கணேசா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Ganesa Song Lyrics in Tamil. This Song from Raja Bheema (2022). Song Lyrics penned by Madhan Karky. கணேசா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading