மதன் கார்க்கி

google-google-song-lyrics

கூகுள் கூகுள்

கூகுள் கூகுள் பண்ணி பாத்தேன் உலகத்தில…
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல…
யாஹூ யாஹூ பண்ணி பாத்தும் இவன போல…
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல…

கூகுள் கூகுள் Read More »

osaka-osaka-song-lyrics

ஒசக்க ஒசக்க

தேனீக் காத்தோட தேனத் தெளிச்சாலே…
தேளாக என் நெஞ்சக் கொட்டிப்புட்டா…
தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளே…
உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா…

ஒசக்க ஒசக்க Read More »

poyisonna-posikiduven-song-lyrics

பொய்சொன்னா பொசுக்கிடுவேன்

காதல் கதை ஒன்று சொல்வேன்…
கதையின் முடிவை நீ சொல்வாயா…
கடைசி மூச்சு என் மார்பில் என்றாய்…
ஏனோ அவளோடு சென்றாய்…

பொய்சொன்னா பொசுக்கிடுவேன் Read More »

mazhai-mazhai-song-lyrics

மழை மழை

மழை மழை என் மேலே ஓ நனைந்ததோ நாணம்…
எனக்கு மட்டும் என்றே ஓ திறந்ததோ வானம்…
மழை மழை என் மேலே ஓ நனைந்ததோ நாணம்…
எனக்கு மட்டும் என்றே ஓ திறந்ததோ வானம்…

மழை மழை Read More »

kadhal-psycho-song-lyrics-saaho

காதல் சைக்கோ

முதல் சிரிப்பில் இதயத்த எடுத்த…
அடுத்த முற உறக்கத்த கெடுத்த…
தெளிய வச்சு மயக்கத்தக் கொடுத்த…
பெண்ணே உன் மேல் எனக்கோ கிறுக்கோ கிறுக்கோ…

காதல் சைக்கோ Read More »

Scroll to Top