கட்டான பொண்ணு
கட்டான பொண்ணு ரொமான்ட்டிகா…
கண்ணால சிக்னல் காட்டிட்டா…
என்னோட லவ்வில் செட் ஆகிட்டா…
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிட்டா…
கட்டான பொண்ணு ரொமான்ட்டிகா…
கண்ணால சிக்னல் காட்டிட்டா…
என்னோட லவ்வில் செட் ஆகிட்டா…
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிட்டா…
பொட்டு மேல பொட்டு வைச்சு…
பொட்டலிலே போற புள்ள…
நீ தொட்டு வச்ச குங்குமம்மா…
நான் மண்ணில் வந்து பொறக்கலையே…
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்…
அழகே உன்னைச் சொல்லும்…
தென்றல் வந்து என்னை…
அங்கே இங்கே கிள்ளும்…
முத முதலா உன்ன பாத்தேன்…
நான் அசந்து போனேன்டி…
நான் அசந்து போனேன்டி…
முழம் போட்டு முழுசா இப்போ…
அளக்க போறேன்டி…
உன்ன அளக்க போறேன்டி…
நாளை காலை நேரில் வருவாளா…
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா…
மம்மியிடம் சொல்லிவிடுவாளா…
சொல்லிவிட்டு வம்பில் என்னை மாட்டி விடுவாளா…
பூமாலை ஆகாமல் பூக்கள் ரெண்டு வேகுதே…
காதலின் தாகத்தில் கண்கள் ஈரம் ஆகுதே…
யார் தந்த சாபமோ நீ சொல்லு உயிரே…