என்னோட லைலா
என்னோட லைலா வராளே மயிலா…
சிக்னலே கிடைக்கல கிடைக்கல…
நெஞ்சுல கூலா ஊத்துது கோலா…
தாகமே அடங்கல அடங்கல…
என்னோட லைலா வராளே மயிலா…
சிக்னலே கிடைக்கல கிடைக்கல…
நெஞ்சுல கூலா ஊத்துது கோலா…
தாகமே அடங்கல அடங்கல…
என் கண்ணை பிடுங்கிகொள் பெண்ணே…
என்னை காதல் குருடன் ஆக்கிவிடு…
உன்னை மட்டும் கண்டுகொள்ள…
ஒரு செயற்கை கண்ணை பொறுத்திவிடு…
ஓ ரங்கநாதா ஸ்ரீரங்கநாதா…
ஓ ரங்கநாதா ஸ்ரீரங்கநாதா…
உன் சூரியன் மார்பிலே…
ஒரு வானவில் சாய்ந்ததா…
என் நெற்றியின் குங்குமம்…
உன் மார்பினில் சேர்ந்ததா…
துளி துளி மழைத்துளி…
குளிக்குது ஒரு கிளி…
ரசிக்குது இருவிழி…
அதில் தெரிக்குது பனித்துளி…
துளி துளி மழைத்துளி Read More »
கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே…
ஏனடி ஏனடி ஏனடி…
ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே…
ஏனடி ஏனடி ஏனடி…
கோடி கோடி மின்னல்கள் Read More »
சலாம் மகராசா சலாம் மகராசா…
உங்க வயசுக்குதான் ஆடுறேன்…
உங்க கைத்தட்டுதானே என் துட்டு…
போடு தில்லானா நான் போடுறேன்…