துளி துளி மழைத்துளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோ & மேரி ஜார்ஜ்தேவாநேசம்

Thuli Thuli Song Lyrics in Tamil


—BGM—

பெண் : துளி துளி மழைத்துளி…
குளிக்குது ஒரு கிளி…
ரசிக்குது இருவிழி…
அதில் தெரிக்குது பனித்துளி…

பெண் : உடலில் விழுந்த துளி…
எனை உயிர் வரை சுடுதே… ஹோ…
உனது விரலை போல் தீண்டுதே…
ஏனோ தேடுதே…

பெண் : துளி துளி மழைத்துளி…
குளிக்குது ஒரு கிளி…
ரசிக்குது இருவிழி…
அதில் தெரிக்குது பனித்துளி…

—BGM—

பெண் : கண்களை தந்து செல் அன்பே தூக்கமில்லை…
கனவினை வாங்கிகொள் பாரம் தாங்கவில்லை…

ஆண் : பனித்துளி விழுவதால் பூக்கள் உடைவதில்லை…
காதலி கேளடி காமன் சொல்லும் சொல்லை…

பெண் : ஆசைகிந்த பருவம் நல்லது…
ஆண் : ஹோ… ஆடைக்கின்று விரகம் நல்லது…
ஆண் & பெண் : தாகம் தேடுது…

பெண் : துளி துளி மழைத்துளி…
குளிக்குது ஒரு கிளி…
ரசிக்குது இருவிழி…
அதில் தெரிக்குது பனித்துளி…

—BGM—

ஆண் : குறும்புகள் செய்யுதே சேலை மழை காற்று…
நெஞ்சுக்குள் பாயுதே காதல் வின்னல் கீற்று…

பெண் : நரம்புகள் துடிக்கிறேன் மெல்ல மெல்ல மீட்டு…
வரம்புகள் கலைக்கிறேன் என்னை கரை ஏற்று…

ஆண் : கடலின் ஆழம் மீன்கள் சொல்லுமே…
பெண் : பெண்மை ஆழம் ஆண்மை சொல்லுமே…
ஆண் & பெண் : ஆசை எங்குமே…

பெண் : துளி துளி மழைத்துளி…
குளிக்குது ஒரு கிளி…
ரசிக்குது இருவிழி…
அதில் தெரிக்குது பனித்துளி…

பெண் : உடலில் விழுந்த துளி…
எனை உயிர் வரை சுடுதே… ஹோ…
உனது விரலை போல் தீண்டுதே…

பெண் : ஏதோ தேடுதே…
ஏதோ ஹோ தேடுதே ஒஹோ…
ஏதோ ஹோ தேடுதே ஒஹோ…
ஏதோ ஹோ தேடுதே ஒஹோ…


Notes : Thuli Thuli Song Lyrics in Tamil. This Song from Nesam (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. துளி துளி மழைத்துளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading