குன்றத்துல கோயிலக்கட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பொன்னியின் செல்வன்சபேஷ்தேவாநேசம்

Kundrathila Kovil Katti Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தீனு கருணாகரா… ஆஅ…
தீனு கருணாகரா… ஆஅ…

ஆண் : தோட பொலம்புறாரு…
அட்டு பாட்டு வேணாண்டோய் அஸ்சு பாட்டு…

ஆண் : அஞ்சு வயசுல அமிஞ்சி கரையில…
அஞ்சலையின்னு ஒரு பிகர டாவு விடும்போது…
ஓஒ… ஓஒ… ஓ…

ஆண் : நெற்குன்றத்துல நெருகத்துல அஞ்சலைய…
மடிக்கலாம் மடிக்கலாமம்ன்னு ட்ரை பண்ணி…
நம்ம நெற்குன்றத்துலையா…
குன்றத்துலதான்…

ஆண் : குன்றத்துல கோயிலக்கட்டி…
கும்மாளமா கும்மி அடிச்சு…

குழு : சொட்ட சொட்ட சொட்டாங்கி சொட்டாங்கி…
சொட்டாங்கி சொட்டாங்கி சொட்டாங்கி…

ஆண் : கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை…
குழு : சொட்ட சொட்ட சொட்டாங்கி…
சொட்டாங்கி சொட்டாங்கி…

ஆண் : உன்னை கோயில கட்டி…
கும்பிட போறேன் நெஞ்சுல…

ஆண் : குன்றத்துல கோயிலக்கட்டி…
கும்மாளமா கும்மி அடிச்சு…
கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை…
உன்னை கோயில கட்டி…
கும்பிட போறேன் நெஞ்சுல…
குழு : என் நெஞ்சுல…

ஆண் : ஆனகவுனி கீழாண்ட…
எலிபென்ட் கேட் மேலாண்ட…
ரவுசு காட்டி குதிச்சாளே என்னான்ட…
கலரு ப்ளவுஸ் குலுங்க சிரிச்சாளே வூட்டாண்ட…
குழு : நைட் வூட்டாண்ட…

ஆண் : குன்றத்துல கோயிலக்கட்டி…
கும்மாளமா கும்மி அடிச்சு…
கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை…
உன்னை கோயில கட்டி…
கும்பிட போறேன் நெஞ்சுல…

—BGM—

குழு : ஜும்த தகிட ஜும்த தகிட…
ஜும்த தகிட ஹேய் ஹேய்…
ஜும்த தகிட ஜும்த தகிட…
ஜும்த தகிட ஹேய் ஹேய்…

ஆண் : கொண்டித்தோப்பு மாமனுக்கு சுண்டிசோறு ஊதிக்கினா…
உச்சிமுடி நட்டுக்கும்டி கிக்குல…
உன் நெனப்புலதான் போதை கூட நிக்கல…
குழு : அது நிக்கல…

ஆண் : ஆசை வச்சான் துலுக்காணம்…
அலுத்துபுட்டா அரக்கோணம்…
சேல போல மாத்திக்குவா பொண்ணு…
நீ செருப்ப போல தேயிறியே கண்ணு…
குழு : என் கண்ணு…

ஆண் : குன்றத்துல கோயிலக்கட்டி…
கும்மாளமா கும்மி அடிச்சு…
கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை…
உன்னை கோயில கட்டி…
கும்பிட போறேன் நெஞ்சுல…

—BGM—

ஆண் : வாழ்க்கை ஒரு சீட்டாட்டம்…
ராணி பாடு கொண்டாட்டம்…
ஜெயிச்ச கையில சேந்துக்குவா ரம்மி…
பாவம் இளிச்சவாயன் ஆம்பளைதான் டம்மி…
குழு : சுத்த டம்மி…

ஆண் : வெள்ளைக்காரன் கொயுப்படக்கி…
கோட்டை மேல கொடிய ஏத்தி…
சுதந்திரம்தான் பொறந்ததடி நைட்ல…
காதல் சொதந்திரம்தான் தவிக்குதடி இருட்டுல…
குழு : இன்னும் இருட்டுல…

ஆண் : குன்றத்துல கோயிலக்கட்டி…
கும்மாளமா கும்மி அடிச்சு…
கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை…
உன்னை கோயில கட்டி…
கும்பிட போறேன் நெஞ்சுல…

—BGM—

ஆண் : என்னாடி அலமேலு…
நீ குடிப்பது சிங்கள் பாலு…
எங்கிட்ட உடாத வீண் சவாலு…
ஒன்னு வுட்டேன்னுனா திரும்பி போகும் செவுலு…
குழு : லெப்ட் செவுலு…

ஆண் : காதலிச்சது பாவமா…
காதலுக்கே சாபமா…
பச்ச தண்ணி பல்லுல படல பட்டினி…
எனக்கு எது வந்தாலும் நீதான் என் பத்தினி…
குழு : தர்ம பத்தினி…

ஆண் : குன்றத்துல கோயிலக்கட்டி…
கும்மாளமா கும்மி அடிச்சு…
கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை…
உன்னை கோயில கட்டி…
கும்பிட போறேன் நெஞ்சுல…

—BGM—

ஆண் : அண்ணாத்த கீசிட்ட போ விகில்லடிக்கடா…


Notes : Kundrathila Kovil Katti Song Lyrics in Tamil. This Song from Nesam (1997). Song Lyrics penned by Ponniyin Selvan. குன்றத்துல கோயிலக்கட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading