முட்டை பஜ்ஜி மூஞ்சிங்க

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கானா வினோத் & ஜி பிரபாகானா வினோத், அந்தோணி தாசன், மரண கானா விஜி & எபிசாஹாரிஸ் ஜெயராஜ்கெத்து

Mutta Bajji Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓசோ… தித்தாதோ தித்தாதோ…
தித்தாதோ தித்தாதோ…
பெண் : என்ன…

ஆண் : தித்தாதோ தித்தாதோ தித்தாதோ தித்தாதோ…
தக்குர்த தக்குர்த தக்குர்த தக்குர்த…
தக்குர்த தக்குர்த தக்குர்த தக்குர்த தா…

BGM

ஆண் : முட்டை பஜ்ஜி மூஞ்சிங்க எல்லாம்…
லவ் பண்ணுது இப்போ…

BGM

ஆண் : முட்டை பஜ்ஜி மூஞ்சிங்க எல்லாம்…
லவ் பண்ணுது இப்போ…
ஜெனிமா என்னாண்டதான்…
லவ்வ சொல்றது எப்போ…

ஆண் : எம்மா நாளா தோண்டி தோண்டி…
ரயிலும்விட்டான் இப்போ…
ஜெனிமா என்னாண்டதான்…
லவ்வ சொல்றது எப்போ…

ஆண் : ஆளுமா ஆளுமா…
டோலுமா டோலுமா…
நீ மஞ்சா பங்க்கு பாலுமா…

ஆண் : ஜிலோமா கிலோமா…
நா கிறுக்கல் வுட்ட கோலிமா…
முனிமா கன்னிமா…
என் ஊட்டாண்டதான் வாயேம்மா…

ஆண் : ஜிலோமா கிலோமா…
என் மனசுக்குள்ள நீயம்மா…

குழு : ஜிகிர்தண்டா தூது…
அய்யே எம்மாம் பெரிய காது…
ஏய் கத்தி கத்தி லவ்வ சொல்றேன்…
கேட்காமத்தான் போது…

குழு : ஜிகிர்தண்டா தூது…
அய்யே எம்மாம் பெரிய காது…
ஏய் கத்தி கத்தி லவ்வ சொல்றேன்…
கண்டுக்காம போது…

BGM

ஆண் : பானிப்பூரி எடுத்து வச்சு…
பானிப்பூரி எடுத்து வச்சு ஒரே வாய்ல முழுங்கு…
ஓகேன்னா ஊட்டாண்டத்தான் எனக்கும் உனக்கும் நலங்கு…

ஆண் : வீர பட்டு கோழ உனக்கு…
அவங்கி போச்சு உடம்பு…
வீணாப்போன மச்சானுக்கு…
உடம்பு ஃபுல்லா எலும்பு…

ஆண் : பனானா பனானா…
பனானா சோனாக்குட்டி சொஞ்சமேல அல்சமா…

ஆண் : வந்தினா கூட்டினுபோயி வாங்கித்தாரேன் கொலுசம்மா…
உன்ன நான் ஜூட்டாவுட்டு வருசம் போச்சு ரெண்டுமா…
அதுக்கோசம் ட்ரீட்டு வைப்பேன் பாண்டிச்சேரில ஃப்ரெண்டும்மா…

குழு : ஜிகிர்தண்டா தூது…
அய்யே எம்மாம் பெரிய காது…
ஏய் கத்தி கத்தி லவ்வ சொல்றேன்…
கேட்காமத்தான் போது…

குழு : ஜிகிர்தண்டா தூது…
அய்யே எம்மாம் பெரிய காது…
ஏய் கத்தி கத்தி லவ்வ சொல்றேன்…
கண்டுக்காம போது…

ஆண் : தித்தாதோ தித்தாதோ தித்தாதோ தித்தாதோ…
பெண் : என்ன…
ஆண் : தித்தாதோ தித்தாதோ தித்தாதோ தித்தாதோ…
பெண் : என்ன…

பெண் : கெட்ட பையன் இந்த மொள்ள மாரி…
லவ்ல விழுந்துட்டான் கேப்புமாரி…
என்னத்த தான் இது பாத்துக்கிச்சோ…
தினம் கத்கின்னு இருக்குது கய்தமாரி…

BGM

பெண் : தோக்க வா இருக்க என்கிட்ட நீ…
மொக்க வாங்கிக்கின்னா தாங்கமாட்ட…
கசமுசா இது களிச்சடை…
இவன் லவ்வுல காஞ்ச கறிவடை…

ஆண் : தக்குர்த…
பெண் : ஏய் ஏய்…
ஆண் : தக்குர்த…
பெண் : ஆஹா…

ஆண் : தக்குர்த தக்குர்த தக்குர்த தக்குர்த…
தக்குர்த தக்குர்த தக்குர்த தா…

ஆண் : லவ்வு வந்தா லுக்கு விட்டு கண்ணு வலிக்கும்…
அவ ஓகே வானா சண்டைபோட்டு வாய் வலிக்கும்…

ஆண் : எப்பத்தாண்டி வரப்போற வாட்ஸ் அப்புல…
இவ வரலன்னு காலைல இருந்து நான் சாப்டல…

ஆண் : என்ன விட்டுப் போனாக்கா நெஞ்சு வெடிக்கும்…
ஒன்டியா நீ போனியினாக்கா பேய் புடிக்கும்…

ஆண் : சைட்டடிச்சு என் லைப் நாத்தடிக்குது…
என் பாட்டக்கேட்டு ஆடியென்சு கூத்தடிக்குது…

ஆண் : எப்பத்தாண்டி வரப்போற வாட்ஸ் அப்புல…
இவ வரலன்னு காலைல இருந்து நான் சாப்டல…

BGM

குழு : ஜிகிர்தண்டா தூது…
அய்யே எம்மாம் பெரிய காது…
ஏய் கத்தி கத்தி லவ்வ சொல்றேன்…
கேட்காமத்தான் போது…

குழு : ஜிகிர்தண்டா தூது…
அய்யே எம்மாம் பெரிய காது…
ஏய் கத்தி கத்தி லவ்வ சொல்றேன்…
கண்டுக்காம போது…

BGM


Notes : Mutta Bajji Song Lyrics in Tamil. This Song from Gethu (2016). Song Lyrics penned by Gana Vinoth & G Praba. முட்டை பஜ்ஜி மூஞ்சிங்க பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top