நீ போன தெருவுல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜி.வி.பிரகாஷ் குமார், எம்.சி.விக்கி & விஷ்ணுப்ரியா ரவிஜி.வி.பிரகாஷ் குமார்கடவுள் இருக்கான் குமாரு

Nee Pona Theruvula Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீ போன தெருவுல எல்லாம் நான் வந்து நின்னேனே…
அய்யயோ ராணி பேட்ட ராணி போல வர்றேனே…
உன் மூச்சு காத்து பட்டு சூடாகி போனேனே…
ஆனாலும் ஹார்ட்டு இப்போ அண்டார்டிகா மேல…

ஆண் : யாரு தான்டி உன்ன பெத்து போட்டா…
உன் கண்ண காட்டி என்ன சுட்டு போட்டா…
நெஞ்சில் வந்து ஒரு கட்டு போட்டா…
எவன் வந்தாலும் நின்னாலும் கெத்தா நான் வாரேன்…

—BGM—

ஆண் : நீ போன தெருவுல எல்லாம் நான் வந்து நின்னேனே…
அய்யயோ ராணி பேட்ட ராணி போல வர்றேனே…
உன் மூச்சு காத்து பட்டு சூடாகி போனேனே…
ஆனாலும் ஹார்ட்டு இப்போ அண்டார்டிகா மேல…

ஆண் : யோ… பெண்கள் வந்தாலே…
ஆண் கண்கள் நிக்காது தன்னாலே…
யோ… அவ பின்னாலே…
ஓயாம சுத்துற பசங்க மனசு…
என்கிட்ட வச்சி டாவடிக்க…
நீ ஓடுற மச்சி பிகர தேடி அவ டாடி…
யோ… மேல செவுலு பிகுழு காலி சார்தான் போடி…

—BGM—

ஆண் : என் காதல் புரியாதா…
உனக்கென்னை தெரியாதா…
என் வீட்டு மெழுகாகி இதயம் எரியாதா…

ஆண் : ஒரு கண்ணு வா சொன்ன…
மறு கண்ணுல போ சொன்ன…
பொய் சொல்லும் பொண்ணுங்க தொல்லை…
நாட்டுல கொறையாதா…

ஆண் : பெண்ணே பெண்ணே நீ என்ன சூதாட…
எங்கே போய் நானும் தான் வாதாட…
ஐயோ ஐயோ நா சுட்ட வடை எல்லாம் போச்சே…

—BGM—

ஆண் : எங்கேயோ நான் கேட்ட பாட்டை போல் வந்தாயே…
உதட்டுக்குள் பெண்ணே நீயும் ஒட்டி கொண்டாயே…

ஆண் : முன் ஜென்மம் மேல் எல்லாம் நம்பிக்கை கிடையாதே…
லவ் ஆள நீ என்ன உல்டா பண்ணாயே…

ஆண் : என்ன சொல்ல ஏராளம் பொண்ணுங்க…
உன்னால தான் பிரதர்னு சொன்னாங்க…
ஐயோ ஐயோ நா சுட்ட வடை எல்லாம் போச்சே…

ஆண் : நீ போன தெருவுல எல்லாம் நான் வந்து நின்னேனே…
அய்யயோ ராணி பேட்ட ராணி போல வர்றேனே…
உன் மூச்சு காத்து பட்டு சூடாகி போனேனே…
ஆனாலும் ஹார்ட்டு இப்போ அண்டார்டிகா மேல…

—BGM—


Notes : Nee Pona Theruvula Song Lyrics in Tamil. This Song from Kadavul Irukaan Kumaru (2016). Song Lyrics penned by Na Muthukumar. நீ போன தெருவுல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading