கும் சாரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜி.வி.பிரகாஷ் குமார், அல் ருஃபியன் & மாளவிகா சுந்தர்ஜி.வி.பிரகாஷ் குமார்கடவுள் இருக்கான் குமாரு

Gum Zaare Song Lyrics in Tamil

பெண் : கும் சாரே க்கு சாரே க்கு சாரே க்கு கும்மா…
கும் சாரே க்கு சாரே க்கு கும்மு கும்முறான்…
கும் சாரே க்கு சாரே க்கு சாரே க்கு கும்மா…
கும் சாரே க்கு சாரே க்கு கும்மு கும்முறான்…

BGM

ஆண் : ஏ கொஞ்சி பேசுனா மிஞ்சி பேசுறா…
மிஞ்சி பேசுனா கொஞ்சி பேசுறா…
கொஞ்சம் கொஞ்சமா சொக்க வைக்குறா…
கெஞ்சி கேட்குறேன் சுத்த வைக்குறா…

பெண் : கண்ணாடி கண்ணாடி நெஞ்சில்…
கண் வீசி கல் வீசுறா…
முன்னாடி முன்னாடி வந்து…
அந்த கல்ல வச்சி தாஜ் மஹால் கட்ட சொல்லுறான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கும் சாரே க்கு சாரே க்கு சாரே க்கு கும்மா…
கும் சாரே க்கு சாரே க்கு கும்மு கும்முறான்…
கும் சாரே க்கு சாரே க்கு சாரே க்கு கும்மா…
கும் சாரே க்கு சாரே க்கு கும்மு கும்முறான்…

ஆண் : ஏ கொஞ்சி பேசுனா மிஞ்சி பேசுற…
மிஞ்சி பேசுனா கொஞ்சி பேசுற…
கொஞ்சம் கொஞ்சமா சொக்க வைக்குற…
கெஞ்சி கேட்குறேன் சுத்த வைக்குற…

BGM

பெண் : என் தோட்டத்தில் பூ பூத்ததே…
அது உன் தோளில் மாலை ஆகுமா…
என் ஜன்னலின் சாரல் மழை…
அது உன் மார்பில் குடை கேட்குமா…

ஆண் : சிங்கம் ஒன்னு மானு ரெண்டு…
தெரியாம சேலைக்குள்ள மாட்டிக்கிச்சு…
காட்டு குள்ள கச்சேரிதான்…
நீ எந்த பக்கம் ஓடினாலும் இச்சு இச்சு தான்…

பெண் : கண்ணாடி கண்ணாடி நெஞ்சில்…
கண் வீசி கல் வீசுறா…
முன்னாடி முன்னாடி வந்து…
அந்த கல்ல வச்சி தாஜ் மஹால் கட்ட சொல்லுறான்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கும் சாரே க்கு சாரே க்கு சாரே க்கு கும்மா…
கும் சாரே க்கு சாரே க்கு கும்மு கும்முறான்…

ஆண் : கும் சாரே க்கு சாரே க்கு சாரே க்கு கும்மா…
கும் சாரே க்கு சாரே க்கு கும்மு கும்முறான்…

BGM

ஆண் : கார் காலத்தில் வெயிலை போல் இவள்…
சுள்ளுனு சூட ஏத்துற…
கோடையில மழைய போல் இவள்…
சில்லுனு மூட ஏத்துற…

பெண் : சட்ட பையில் ரோஜா பூவ…
சிக்குன்னு தான் என்ன வச்சிக்கடா…
அச்செடுத்த குச்சி ஐஸ்ஸா…
என்ன வச்சி வச்சி பிச்சி பிச்சி தின்னுக்கோயேன்டா…

பெண் : கண்ணாடி கண்ணாடி நெஞ்சில்…
கண் வீசி கல் வீசுறா…
முன்னாடி முன்னாடி வந்து…
அந்த கல்ல வச்சி தாஜ் மஹால் கட்ட சொல்லுறான்…

பெண் : கும் சாரே க்கு சாரே க்கு சாரே க்கு கும்மா…
கும் சாரே க்கு சாரே க்கு கும்மு கும்முறான்…
கும் சாரே க்கு சாரே க்கு சாரே க்கு கும்மா…
கும் சாரே க்கு சாரே க்கு கும்மு கும்முறான்…

Notes : Gum Zaare Song Lyrics in Tamil. This Song from Kadavul Irukaan Kumaru (2016). Song Lyrics penned by Na Muthukumar. கும் சாரே பாடல் வரிகள்.

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading