அதோ வாரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்புஷ்பவனம் குப்புசாமி & ஹரிணிவித்யாசாகர்சுள்ளான்

Adho Varaa Song Lyrics in Tamil


ஆண் : அதோ வாரா…
குழு : கும் தா கும் தா ஹே…
ஆண் : அதோ வாரா…
குழு : கும் தா கும் தா ஹே…

ஆண் : ஆடி வாரா… அசஞ்சு வாரா…
குழு : தகிட தகிட தத்தா…
கும் தா கும் தா ஹே…
தகிட தகிட தத்தா…
கும் தா கும் தா ஹே…

—BGM—

ஆண் : வரா வரா அதோ வரா…
வத்தி குச்சி கிழிக்க வரா…
வம்பு சண்ட இழுக்க வரா…
வாலிபத்த ஒரைக்க வரா…

ஆண் : எம்மாம் பெரிய கண்ணு…
நீ எனக்கு புடிச்ச பொண்ணு…
அடி எம்மாம் பெரிய கண்ணு…
நீ எனக்கு புடிச்ச பொண்ணு…

பெண் : இதோ வரான் இதோ வரான்…
ஈஷா வரான் இடிக்க வரான்…

பெண் : வரான் வரான் இதோ வரான்…
ஈஷா வரான் இடிக்க வரான்…
வட்டம் கட்டி புடிக்க வரான்…
வரி வரியா படிக்க வரான்…

பெண் : எம்மாம் பெரிய ஆச…
அடி எல்லாம் எனக்கு கூச…
எம்மாம் பெரிய ஆச…
அடி எல்லாம் எனக்கு கூச…

—BGM—

ஆண் : ஹே… பொம்மலாட்டம் ஊஞ்சலாட்டம்…
ஆ… ரெண்டுக்குமே நானும் வாரேன்…

பெண் : கம்பு சண்ட கொம்பு சண்ட…
எல்லாத்துக்கும் நானும் வாரேன்…

ஆண் : குண்டு கட்டா குண்டு கட்டா…
உன்ன தூக்க தான்…
புல்லு கட்டா புல்லு கட்டா…
உன்ன மேயதான்…

பெண் : ஹே… மொட்டு மொட்டா மொட்டு மொட்டா…
நானும் பாக்கட்டா…
பாத்து புட்டா கேட்டு புட்டா…
பட்டா போடட்டா…

ஆண் : அடி வாடி கப்பகிழங்கே…
என் அக்கா பெத்த வாச கட்டு கரும்பே…

பெண் : அட போடா பச்ச நெருப்பே…
நீ பக்கம் வந்து ஆச தொல்ல கொடுப்ப…

ஆண் : எம்மாம் பெரிய கண்ணு…
நீ எனக்கு புடிச்ச பொண்ணு…
அடி எம்மாம் பெரிய கண்ணு…
நீ எனக்கு புடிச்ச பொண்ணு…

பெண் : வரான் வரான் இதோ வரான்…
ஈஷா வரான் இடிக்க வரான்…
வட்டம் கட்டி புடிக்க வரான்…
வரி வரியா படிக்க வரான்…

பெண் : எம்மாம் பெரிய ஆச…
அடி எல்லாம் எனக்கு கூச…
எம்மாம் பெரிய ஆச…
அடி எல்லாம் எனக்கு கூச…

—BGM—

குழு : தகிட தகிட தத்தா…
கும் தா கும் தா ஹே…
தகிட தகிட தத்தா…
கும் தா கும் தா…

—BGM—

பெண் : குண்டு மல்லி அல்வா துண்டு…
ஹா கோர பாய வாங்கி வச்சேன்…

ஆண் : ஹே… முந்திரிக்கா பிஸ்தா பழம்…
பாதாம் பாலு தின்னு வச்சேன்…

பெண் : ஹே… கும்தலக்கா கும்தலக்கா தாங்க முடியல…
ஒத்தையில மெத்தையில தூங்க முடியல…

ஆண் : ஹே… ஐத்தலக்கா ஐத்தலக்கா கேட்க முடியல…
அழகு பொண்ணு ஆசைய தான் தீக்க முடியல…

பெண் : அட பாஞ்சி வந்த புயலே…
என் ஆசையில தேஞ்சு வந்த பயலே…

ஆண் : அட ஊர வச்ச தயிரே…
கார சாரம் ஏற வச்ச குழம்பே…

பெண் : அய்யோ எம்மாம் பெரிய ஆச…
அடி எல்லாம் எனக்கு கூச…
எம்மாம் பெரிய ஆச…
அடி எல்லாம் எனக்கு கூச…

ஆண் : அதோ வரா அதோ வரா…
ஆடி வாரா அசஞ்சு வாரா…
வரா வரா அதோ வரா…
வத்தி குச்சி கிழிக்க வரா…

பெண் : வட்டம் கட்டி புடிக்க வரான்…
வரி வரியா படிக்க வரான்…

பெண் : எம்மாம் பெரிய ஆச…
அடி எல்லாம் எனக்கு கூச…

ஆண் : எம்மாம் பெரிய கண்ணு…
நீ எனக்கு புடிச்ச பொண்ணு…

—BGM—


Notes : Adho Varaa Song Lyrics in Tamil. This Song from Sullan (2004). Song Lyrics penned by Pa. Vijay. அதோ வாரா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading