பேட் பாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கருணாகரன்பாபா சேஹ்கல் & பிரியா ஹிமேஷ்தேவி ஸ்ரீ பிரசாத்அலெக்ஸ் பாண்டியன்

Bad Boy Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எல்லோருக்கும் வணக்கம்…
எல்லோருக்கும் வணக்கம்…

—BGM—

ஆண் : என்ன பார்க்க வந்த எல்லோருக்கும்…
டப்புள் வணக்கம்…
வணக்கம் வணக்கம்…
வணக்கம் வணக்கம்…

ஆண் : ஹேய்… பட்டி தொட்டி ஒலிக்கும்…
பட்டி மன்றம் நடக்கும்…

—BGM—

ஆண் : என்ன மாட்டி விட்ட எல்லோருக்கும்…
அடி கிடைக்கும்…
கிடைக்கும் கிடைக்கும்…
கிடைக்கும் கிடைக்கும்…

ஆண் : மச்சி தல இந்தா மாலை…
உன்ன பார்த்த மனசு ஹெப்பி ஆச்சுடா…
ரிலேக்ஸ் மாமு ரிலீஸ் நானே…
இனி ஊரே என் கிட்ட மாட்டிக்குச்சுடா…

ஆண் : அம் எ பேட் பேட் பேட் பேட் பாய்…
அம் எ பேட் பேட் பேட் பேட் பாய்…
அம் எ பேட் பாய்… அம் எ பேட் பாய்…

—BGM—

ஆண் : ஏ… வருஷத்துல பாதி நாளு…
நான் கவர்மண்ட்டு கஸ்டமரு கேட்டுப்பாரு…
பாரு பாரு பாரு கேட்டுப்பாரு…

ஆண் : ஏ… நல்லவனா கிடையாது…
அடிச்சவன் பீட்டர் விட்டா புடிக்காது…
காது காது காது புடிக்காது…

ஆண் : கேடி ரவுடி மொல்லமாரி…
அட எல்லாம் சேர்ந்த நல்ல பையன்டா…
பில்லா ரங்கா பாட்ஷா எல்லாம்…
என் தோஸ்த்து தான்டா கேட்டுப்பாரோன் டா…

ஆண் : அம் எ பேட் பேட் பேட் பேட் பாய்…
அம் எ பேட் பேட் பேட் பேட் பாய்…
அம் எ பேட் பாய்… அம் எ பேட் பாய்…

—BGM—

ஆண் : ஜில்லுனுதான் வாருவானே…
ஜாங்கிரி போல சிரிப்பானே…
ஜீ பூம் பா செய்வானே…
பேட் பாய்… பேட் பாய்…

ஆண் : மெக்னட் கண்ணால…
சொக்லெட்டு கன்னத்தால…
மயக்கிபுட்டு போரானே…
பேட் பாய்… பேட் பாய்…

—BGM—

ஆண் : ஹே… என் குருதான் நம்பியாரு…
என்னையும் வில்லனா மாத்திடாரு…
டாரு டாரு டாரு மாத்திடாரு…

ஆண் : ஹேய்… எனக்குள்ளயும் எம் ஜீ ஆரு…
அப்போ அப்போ வந்து எட்டி பாப்பாரு…
பாரு பாரு பாரு எட்டி பாப்பாரு…

ஆண் : இப்ப புல்லு லைஃப்பு ஜில்லு…
ஹேய் நீயும் நாட்டுல கிங்கு தானடா…

ஆண் : மச்சி மாசி மாத்தி யோசி…
அட வாழ்க்க வாழ்க்க காசு வேணுடா…

ஆண் : அம் எ பேட் பேட் பேட் பேட் பாய்…
அம் எ பேட் பேட் பேட் பேட் பாய்…
அம் எ பேட் பாய்… அம் எ பேட் பாய்…

—BGM—


Notes : Bad Boy Song Lyrics in Tamil. This Song from Alex Pandian (2013). Song Lyrics penned by Karunakaran. பேட் பாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading