நா ஒன்னாம் க்லாசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமுகேஷ் & பிரியதர்ஷினிதேவி ஸ்ரீ பிரசாத்அலெக்ஸ் பாண்டியன்

Onnam Class Song Lyrics in Tamil


BGM

பெண் : நா ஒன்னாம் க்லாசு படிக்கும் போதே…
ஒன்னு விட்ட மாமன் பையன்…
கண்ணடிச்சு கை புடிச்சானே…

பெண் : நா ரெண்டாம் க்லாசு படிக்கும் போதே…
ரேஷன் கடை க்யுவப்போலே…
வாசல் முன்னே கூட்டம் கண்டேனே…

பெண் : நா மூனா க்லாசு படிக்கும் போதே…
ஸ்டுடன்ஸ் கையில் என் டேட்டூ…
நாழாங் க்லாசு படிக்கும் போதே…
எங்கும் என் ஸ்டேச்சு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இம்மாம் பேர விட்டுபுட்டு…
மூனு பேரும் ஆசப்பட்டு…
ஓ… பின்னாலே வாந்தோமே என்ன செய்ய போர…

ஆண் : பீ பீ பீபிப்பி டும் டும் டும்…
வாசிப்பேன் கம் கம் கம்…
என் கூட வாந்தாலே…

ஆண் : பீ பீ பீபிப்பி டும் டும் டும்…
வாசிப்பேன் கம் கம் கம்…
என் கூட வாந்தாலே…

BGM

பெண் : ஆ… மல்லிகா ஷரவத்துக்கு…
மேனிக்கு மாராவத்து…
மச்சான் நீதான் பண்ணணு யாரோ சொன்னாங்க…

ஆண் : ஹே… வந்தாக்கா மெசேஜுதான்…
செய்வேனே மசாஜுதான்…
நான்தான் செஞ்சா ஒளவையும் குஷ்பு ஆவாங்கா…

பெண் : ஆயில் மசாஜா முட்ட பாயில் மசாஜா சொல்லு…
காத்திருக்கேன்டா கண்ணாளா…

ஆண் : ஹேய்… கூடும் போதுதான்…
நான் ஓர் கூடன்குலம்தான்…
தொட்டா பேக் முதல் ப்ரண்ட்டு வரை சாக் அடிக்காதே…

பெண் : பீ பீ பீபிப்பி டும் டும் டும்…
வாசிப்போம் கம் கம் கம்…
நாம் ஒன்னா சேந்தாலே…

ஆண் : பீ பீ பீபிப்பி டும் டும் டும்…
வாசிப்பேன் கம் கம் கம்…
என் கூட வாந்தாலே…

BGM

பெண் : ஆ… ப்ரெட்டுல பட்டர் வச்சா…
மாரோட சேன்ட்டு வச்சா…
உன்னை அள்ளி என் மேலே ஒட்டு மச்சானே…

ஆண் : ஏ… வச்சாக்கா பிக்க மாட்டேன்…
வேராகி நிக்க மாட்டேன்…
ஊசி நூலு இல்லாம ஒன்னா தெப்பேனே…

பெண் : கேட்டு வாக்குதான் மேலே மூனு வாக்குதான்…
கண்டு வேர்த்து போனாலே சேவாக்கு…

ஆண் : ஹேய்… பேட்டு புடிச்சால் முன்னால் பந்து குதிச்சால் பாரு…
செஞ்சரி மேல் செஞ்சரிதான் சொல்லி அடிப்பேன்…

பெண் : மாமா சேப்பாகும் என் மேனி…
நீதானேடா என் தோனி…
வந்துதான் விளையாடு…

ஆண் : பீ பீ பீபிப்பி டும் டும் டும்…
வாசிப்பேன் கம் கம் கம்…
என் கூட வாந்தாலே…

BGM


Notes : Onnam Class Song Lyrics in Tamil. This Song from Alex Pandian (2013). Song Lyrics penned by Vaali. நா ஒன்னாம் க்லாசு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading