ஜும்பலக்கா ஜும்பலக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துரஃபீஏ.ஆர்.ரகுமான்என் சுவாசக் காற்றே

Jumbalakka Jumbalakka Song Lyrics in Tamil


BGM

குழு : ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே…
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே…
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே…
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே…

குழு : ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே…
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே…

ஆண் : சின்னமுள்ளு காதலியல்லோ…
பெரிய முள்ளு காதலனல்லோ…
ரெண்டு முள்ளும் சுத்தற சுத்தில்…
காதலிங்கு நடக்குதல்லோ…

ஆண் : சின்னமுள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும்…
பெரியமுள்ளு துரத்திப் பிடிக்குமே அதுதான் வேகம்…
சின்னமுள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும்…
பெரியமுள்ளு துரத்திப் பிடிக்குமே அதுதான் வேகம்…

ஆண் : ஊடலில் சின்ன முள் ஓடலாம்…
ஒவ்வொரு மணியிலும் கூடலாம்…

குழு : ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே…
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே…
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே…
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே…

குழு : ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே…
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே…

BGM

ஆண் : முன்கோபத்தில் காதல் நெஞ்சை…
மூடாதே முத்துக் கண்ணே…
ஆப்பிள் என்று தொட்டுப் பார்த்தால்…
பைனாப்பில் ஆனாய் பெண்ணே…

ஆண் : உண்டுன்னா உண்டுன்னு ஒத்த சொல்லில் சொல்லுங்க…
இல்லன்னா இல்லன்னு ரெண்டில் ஒன்னு சொல்லுங்க…
என் காதல் கதவை தட்டும் தடுக்காதே…
பின்னாளில் கண்ணீர் ஊற்றி தவிக்காதே…

ஆண் : நெஞ்சோடு ஒரு காதல் வைத்து…
கண்ணோடு சிறு கோபம் என்ன…
ஆண் இதயத்தின் கரைதேடி அலைகின்ற…
பெண்ணுக்கு ஈ.பீ.கோ செக்ஷன் என்ன…

குழு : ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே…
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே…
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே…
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே…

குழு : ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே…
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே…

BGM

ஆண் : பேசி பேசி அர்த்தம் என்ன…
பேசாமல் முன்னேறனும்…
காதல் எல்லாம் மேகம் போல…
தன்னாலே உண்டாகணும்…

ஆண் : எப்போதும் பெண்ணோடு…
எல்லை கட்டி நில்லுங்க…
ஐ லவ் யூ சொன்னாலும்…
தள்ளி நின்னு சொல்லுங்க…

ஆண் : மெல்லப்பேசு பெண்மை உன்னை வெறுக்காது…
தட்டிப் பேசும் ஆணைக் கண்டால் பிடிக்காது…

ஆண் : பெண்ணுள்ளம் ஒரு மூங்கில் காடு…
தீக்குச்சி ஒன்றைப் போட்டுப்பாரு…
அவள் பாதத்தில் தலை வைத்து…
அண்ணாந்து முகம் பார்த்து லவ் பிச்சை கேட்டுப்பாரு…

குழு : ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே…
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே…
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே…
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே…

குழு : ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே…
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே…

ஆண் : சின்னமுள்ளு காதலியல்லோ…
பெரிய முள்ளு காதலனல்லோ…
ரெண்டு முள்ளும் சுத்தற சுத்தில்…
காதலிங்கு நடக்குதல்லோ…

ஆண் : சின்னமுள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும்…
பெரியமுள்ளு துரத்திப் பிடிக்குமே அதுதான் வேகம்…
சின்னமுள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும்…
பெரியமுள்ளு துரத்திப் பிடிக்குமே அதுதான் வேகம்…

ஆண் : ஊடலில் சின்ன முள் ஓடலாம்…
ஒவ்வொரு மணியிலும் கூடலாம்…

குழு : ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே…
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே…
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே…
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே…

குழு : ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே…
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே…


Notes : Jumbalakka Jumbalakka Song Lyrics in Tamil. This Song from En Swasa Kaatre (1999). Song Lyrics penned by Vairamuthu. ஜும்பலக்கா ஜும்பலக்கா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top