காட்சி தந்து என்னை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
நெல்லை அருள்மணிபி. சுசீலாகுன்னக்குடி வைத்தியநாதன்அம்மன் பாடல்கள்

Kaatchi Thanthu Song Lyrics in Tamil


BGM

பெண் : காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா…
காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா…

பெண் : கல்யாணியே கற்பகமே அற்புத காட்சி தந்து…
என்னை ஆட்சி செய்வாய் அம்மா…
கல்யாணியே கற்பகமே அற்புத காட்சி தந்து…
என்னை ஆட்சி செய்வாய் அம்மா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மாட்சியெல்லாம் வாழ்வில் சேர்ந்திடக் கனிவுடன்…
மாட்சியெல்லாம் வாழ்வில் சேர்ந்திடக் கனிவுடன்…
மன்றிலே நின்று ஆடும் அம்பலவாணருடன்…
மன்றிலே நின்று ஆடும் அம்பலவாணருடன்…

பெண் : காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா…
கல்யாணியே கற்பகமே அற்புத காட்சி தந்து…
என்னை ஆட்சி செய்வாய் அம்மா…

BGM

பெண் : அங்கம் ஒரு பாகமாய் அமைந்த என் தாயே…

BGM

பெண் : அங்கம் ஒரு பாகமாய் அமைந்த என் தாயே…
ஆனந்த மாமலையில் தேமதுரக் கனியே…
ஆனந்த மாமலையில் தேமதுரக் கனியே…

பெண் : மங்கலக் குங்குமத்தில் மகிழ்ந்திடும் அம்மையே…

BGM

பெண் : மங்கலக் குங்குமத்தில் மகிழ்ந்திடும் அம்மையே…
மரகத மயில் உருவத் தேவியே…
மரகத மயில் உருவத் தேவியே…
தவத்திரு காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா…

பெண் : கல்யாணியே கற்பகமே அற்புத காட்சி தந்து…
என்னை ஆட்சி செய்வாய் அம்மா…


Notes : Kaatchi Thanthu Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Nellai Arulmani. காட்சி தந்து என்னை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading