வா வா வஞ்சி இளம் மானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாகுரு சிஷ்யன்

Vaa Vaa Vanji Ila Maane Song Lyrics in Tamil


ஆண் : வா வா வஞ்சி இளம் மானே…

—BGM—

ஆண் : வா வா வஞ்சி இளம் மானே…
வந்தால் என்னை தருவேனே…
வா வா வஞ்சி இளம் மானே…
வந்தால் என்னை தருவேனே…
வாழ்நாளிலே நீங்காமலே…
நீ பாதி நான் பாதியாக…

பெண் : வந்தாள் வஞ்சி இள மானே…
கொண்டால் உன்னை இங்குதானே…

—BGM—

ஆண் : ஈரெட்டு வயதில் ஈர தாமரை…
வாய் விட்டு சிரிக்காதா…

பெண் : வாய் விட்டு சிரிக்கும் மாலை வேலையில்…
தேன் சொட்டு தெரிக்காதா…

ஆண் : தேகத்தில் உனக்கு தேன் கூடு இருக்கு…
தாகத்தை தணித்திட வா…

பெண் : ஆனாலும் நீ காட்டும் வேகம்…
ஆத்தாடி ஆகாதம்மா…

ஆண் : பொன்வண்டு கூத்தாடும்போது…
பூச்செண்டு நோகதம்மா…

பெண் : போதும் போதும் போ…

ஆண் : வா வா வஞ்சி இளம் மானே…
வந்தால் என்னை தருவேனே…
வாழ்நாளிலே நீங்காமலே…
நீ பாதி நான் பாதியாக…

பெண் : வந்தாள் வஞ்சி இள மானே…
கொண்டால் உன்னை இங்குதானே…

—BGM—

பெண் : நான் உன்னை நினைத்தேன் நேத்து ராத்திரி…
நூலாட்டம் இளைத்தேனே…

ஆண் : நான் கூட தவித்தேன் வேறு மாதிரி…
பாலாட்டம் கொதித்தேனே…

பெண் : ஆசைகள் எனக்கும் அங்கங்கே சுரக்கும்…
ஆளைத்தான் அசத்துவதேன்…

ஆண் : பொன் வண்டு கூத்தாடும் போது…
பூச்செண்டு நோகாதம்மா…

பெண் : கால் மீது கால் போட்டு ஆட…
கல்யாண நாள் இல்லையா…

ஆண் : நேரம் காலம் ஏன்…

பெண் : வந்தாள் வஞ்சி இள மானே…
கொண்டால் உன்னை இங்குதானே…
வாழ்நாளிலே நீங்காமலே…
நீ பாதி நான் பாதியாக…

ஆண் : வா வா வஞ்சி இளம் மானே…
வந்தால் என்னை தருவேனே…

பெண் : வந்தாள் வஞ்சி இளமானே…
கொண்டால் உன்னை இங்குதானே…


Notes : Vaa Vaa Vanji Ila Maane Song Lyrics in Tamil. This Song from Guru Sishyan (1988). Song Lyrics penned by Vaali. வா வா வஞ்சி இளம் மானே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading