| பாடலாசிரியர்(கள்) | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வி பத்மாவதி, சீர்காழி சிற்பி & கானா வினோத் | நரேஷ் ஐயர் & ராணினா ரெட்டி | ஹாரிஸ் ஜெயராஜ் | கெத்து |
Thillu Mullu Song Lyrics in Tamil
ஆண் : தில்லு முல்லு பண்ணல…
கெத்து கித்து காட்டல…
சீனு கீனு போடல…
பல்பு கில்பு வாங்கல…
ஆண் : கண்ணும் கண்ணும் பாக்கல…
நான் உன்னவிட்டு போகல…
தொட்டு கிட்டு பேசல…
நீ தொட்டா ஏன்னு கேக்கல…
ஆண் : பெட்டிக் கடையில நிக்கல…
வெட்டிக் கதையும் பேசல…
தம்மு கிம்மு அடிக்கல…
பின்ன ஏன்டி என்ன புடிக்கல…
ஆண் : அழகு பொண்ணுங்க நாட்டுல…
நடந்துப் போகுது ரோட்டுல…
எதையும் நானும் பாக்கல…
அது ஏனோ உனக்குப் புரியல…
ஆண் : ஃபர்ஸ்டு லவ்வு நீதானே மை பேபி…
என்ன ஜஸ்டு நீயும் பாக்கலன்னா ஒய் பேபி…
பெஸ்ட்டு லவ்வர் நான்தானே ஒய் பேபி…
உன்ன ரெஸ்ட் இல்லாம காதலிப்பேன் நான் பேபி…
—BGM—
ஆண் : பார்ட்டி கீர்ட்டி போகல…
ஆட்டம் கீட்டம் போடல…
ஃப்ரெண்டு கிண்டுன்னு சுத்தல…
மப்புல கிப்புல கிடக்கல…
ஆண் : கீஞ்ச பேண்ட போடல…
அத இடுப்பு கீழ இறக்கல…
ஊரான் ஊட்டு பைக்ல…
நான் ஊரச்சுத்தி பாக்கல…
ஆண் : உன்ன பாத்த ஜோருல…
என் அப்பன் பேச்சும் ஏறல…
நேருல பேச தில் இல்ல…
என் கூட பேசு செல்லுல…
ஆண் : நீதான் எப்பவும் நெஞ்சுல…
இத யாருகிட்டயும் சொல்லல…
எனக்கு நீதான் அஞ்சல…
நான் இதுக்கு மேல கெஞ்சல…
ஆண் : சிம்பிள் ஆன ஆளு நான் மை பேபி…
என்ன சிங்கிள் ஆவே இருக்க சொன்னா ஒய் பேபி…
மிஸ்டர். கிளீனு நான்தானே மை பேபி…
ஏன் மிஸ்ஸஸ் ஆக நோ சொல்ற ஒய் பேபி…
—BGM—
ஆண் : இது திங்கட்கிழமை…
சரியில்ல நிலமை…
நான் சொல்லப்போனா பக்குங்குது என்ன கொடுமை…
ஆண் : நீ பிஞ்சி திமிரு…
உன் லவ்வ அவுரு…
அடி ஆளு கொல்ல பெத்துப்போட்டா உங்க மதரு…
ஆண் : உன் அழகயெல்லாம் ஏன் ஒழிச்சுவச்ச…
நான் ரசிக்கிறத ஏன் தடைவிதிச்ச…
—BGM—
Notes : Thillu Mullu Song Lyrics in Tamil. This Song from Gethu (2016). Song Lyrics penned by V Padmavathy, Sirkazhi Sirpi & Gana Vinoth. தில்லு முல்லு பண்ணல பாடல் வரிகள்.
