டகால்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜி. ரோகேஷ் & ஆண்ட்ரியா ஜெரெமையாகானா பாலா, அந்தோனி தாசன் & ஆண்ட்ரியா ஜெரெமையாஜி.வி. பிரகாஷ் குமார்த்ரிஷா இல்லனா நயன்தாரா

Dakalti Song Lyrics in Tamil


—BGM—

பெண் : பார்ட்டி பார்ட்டி ஆல் நைட் லாங்…
பார்ட்டி பார்ட்டி சிங் மை சாங்…
பார்ட்டி பார்ட்டி ப்ளே அலாங்…
பிகாஸ் ஐ யாம் யுவர் கேர்ள் டுனைட்…

பெண் : கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் மூவிங்…
கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் க்ரூவிங்…
கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் கோயிங்…
கிரேசி மை பேபி…

—BGM—

ஆண் : டகால்டி போல காட்டின வேலை…
நான் மனசார காதலிச்சேன் அவ கூட வாழ…
சோக்காதான் வந்து சோகத்த தந்தா…
மச்சான் நல்லாருந்த என் மனச கீச்சாட ரெண்டா…

ஆண் : கலர் கலர் அவ போட்ட நைட்டி…
அவ கிட்ட போன உட்டா கழட்டி…

ஆண் : டிமிக்கி குடுத்த கருப்ப குல்லா…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…
ஆண் : இப்போ குடிக்கிறேன்டா நானும் புல்லா… ஆஆ…

பெண் : ஒன் மோர் டைம் நவ்…
ஒன் மோர் டைம் நவ்…
ஒன் மோர் டைம் பேபி…
குழு : ஹோய் ஹோய்…

பெண் : ஒன் மோர் டைம் நவ்…
ஒன் மோர் டைம் நவ்…
ஒன் மோர் டைம் பேபி…

—BGM—

ஆண் : வாயில வட சுட்ட வாயடி…
நீ வானாக்க வர நான் நாயாடி…

ஆண் : குடிச்சிட்டு பண்ணுறேன் ராவடிதான்…
இனி பேசினா வாங்குவ சாவ் அடிதான்… ஆஅ…

—BGM—

ஆண் : மாஞ்சு மாஞ்சு நூலவிட்டேன் புரியாம…
பக்கா டுபாக்கூரு நீயின்னு தெரியாம…

ஆண் : புட்டுகினு போயிட்டயே பாதியிலே…
நீ படுத்துகுவ வாந்தி பேதியிலே…

—BGM—

பெண் : பார்ட்டி பார்ட்டி ஆல் நைட் லாங்…
பார்ட்டி பார்ட்டி சிங் மை சாங்…
பார்ட்டி பார்ட்டி ப்ளே அலாங்…
பிகாஸ் ஐ யாம் யுவர் கேர்ள் டுனைட்…

பெண் : கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் மூவிங்…
கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் க்ரூவிங்…
கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் கோயிங்…
கிரேசி மை பேபி…

பெண் : கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஹியர் யூ தம்ப் இட்…
கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஹியர் ஜம்ப் இட்…
கம் ஆன் கம் ஆன் மேக் எ நாய்ஸ் அபௌட் இட்…
யெஹ் மை பேபி…

—BGM—

ஆண் : கலர் கலர் போட்ட நைட்டி…
அவ கிட்ட போன என்ன உட்டா கலட்டி…
டிமிக்கி குடுத்த கருப்ப குல்லா…
இப்போ குடிக்கிறேன்டா நானும் புல்லா…

ஆண் : டகால்டி போல காட்டின வேலை…
நான் மனசார காதலிச்சேன் அவ கூட வாழ…
சோக்காதான் வந்து சோகத்த தந்தா…
மச்சான் நல்லாருந்த என் மனச கீச்சாட ரெண்டா…

ஆண் : ஒன் மோர் டைமு ஒன் மோர் டைமு…
இன்னொரு முறை…
ஒன் மோர் டைமு ஒன் மோர் டைமு…
இன்னொரு முறை பாப்பா…

ஆண் : ஒன் மோர் டைமு ஒன் மோர் டைமு…
இன்னொரு முறை…
ஒன் மோர் டைமு ஒன் மோர் டைமு…
இன்னொரு முறை பாப்பா… ஹோ…


Notes : Dakalti Song Lyrics in Tamil. This Song from Trisha Illana Nayanthara (2015). Song Lyrics penned by G. Rokesh & Andrea Jeremiah. டகால்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading