ஓ ரங்கநாதா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே. எஸ். சித்ராதேவாநேசம்

O Ranganatha Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓ ரங்கநாதா ஸ்ரீரங்கநாதா…
ஓ ரங்கநாதா ஸ்ரீரங்கநாதா…

பெண் : உன் சூரியன் மார்பிலே…
ஒரு வானவில் சாய்ந்ததா…
என் நெற்றியின் குங்குமம்…
உன் மார்பினில் சேர்ந்ததா…

பெண் : உனது நினைவில் இந்த ஆண்டாள் வாழ்ந்தாள்…

ஆண் : ஓ ரங்கநாதா ஸ்ரீரங்கநாதா…

BGM

பெண் : ஆளை முன்னும் பின்னும்…
ஆசை பின்னும் பின்னும்…
காதல் பெண்மைக்கு இங்கு சோதனை…

BGM

ஆண் : தேடும் இன்னும் இன்னும்…
நூறு வண்ணம் வண்ணம்…
மோகம் சுட்டதென்ன ஜீவனை…

ஆண் : நூறு ஜென்மமாய் தொடரும்…
இந்த காதல் யாத்திரை…

பெண் : மீதி ஜென்மமும் எனக்கு இங்கு…
வேறு யார் துணை…

ஆண் : காதலில் நாணம் முடிந்துவிடாது…

பெண் : ஆஆஆ… ஓ ரங்கநாதா ஸ்ரீரங்கநாதா…

BGM

பெண் : கைகள் பட்டு பட்டு…
ஆசை மொட்டு விட்டு…
தேகம் விட்டு விட்டு கூசுதே…

ஆண் : பெண்மை கட்டு பட்டு…
நாளும் வெட்கப்பட்டு…
நாணம் தொட்டு தொட்டு பூசுதே…

பெண் : ஏங்கும் போதெல்லாம் தலையணைக்கு ஆளை தேடினாய்…
ஆண் : தூங்கும் போதிலும் கனவு வந்து சேலை மூடினாய்…
பெண் : பனி துளி ஈரம் பூவுக்குதானே…

ஆண் : ஆஆஆ… ஓ ரங்கநாதா ஸ்ரீரங்கநாதா…

ஆண் : உன் சூரியன் மார்பிலே…
ஒரு வானவில் சாய்ந்ததா…

பெண் : என் நெற்றியின் குங்குமம்…
உன் மார்பினில் சேர்ந்ததா…

பெண் : உனது நினைவில் இந்த ஆண்டாள் வாழ்ந்தாள்…

பெண் : ஓ ரங்கநாதா…
ஆண் : ஸ்ரீரங்க நாதா…


Notes : O Ranganatha Song Lyrics in Tamil. This Song from Nesam (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. ஓ ரங்கநாதா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top