வராது வந்த நாயகன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழி & எஸ். ஜானகிஇளையராஜாதாலாட்டு பாடவா

Varaathu Vantha Song Lyrics in Tamil


ஆண் : முதாக ராத்த மோதகம்…
சதா விமுக்தி சாதகம்…
கலா தறாவ தம் சகம்…
விலாசி லோக ரக்ஷகம்…
அனாயகைக நாயகம்…
வினாசி தேப்ர தைத்யகம்…

பெண் : நதாசு பாசு நாஷ்யகம்…
நமாமி தம் விநாயகம்…
முதாக ராத்த மோதகம்…
சதா விமுக்தி சாதகம்…

பெண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…
தராதரம் புரிந்தவன்…
நிரந்தரம் நிறைந்தவன்…

பெண் : வரம் தரும் உயர்ந்தவன்…
கரம் கரம் இணைந்தவன்…
இவன் தலைவி நாயகன்…

பெண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…
தராதரம் புரிந்தவன்…
நிரந்தரம் நிறைந்தவன்…

BGM

ஆண் : தொடாமலும் படாமலும் உலாவும் காதல் வாகனம்…
வராமலும் தராமலும் விடாது இந்த வாலிபம்…

பெண் : உன்னோடுதான் பின்னோடுதான் வந்தாடும் இந்த மோகனம்…
கையோடுதான் மெய்யோடுதான் கொஞ்சாமல் என்ன தாமதம்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உன் பார்வை யாவும் நூதனம்…
பெண்பாவை நீயும் சீதனம்…

பெண் : உன் வார்த்தை அன்பின் சாசனம்…
பெண் உள்ளம் உந்தன் ஆசனம்…

ஆண் : அள்ளாமலும் கிள்ளாமலும் தள்ளாடும் இந்த பூவனம்…

பெண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…
தராதரம் புரிந்தவன்…
நிரந்தரம் நிறைந்தவன்…

ஆண் : வரம் தரும் உயர்ந்தவன்…
கரம் கரம் இணைந்தவன்…
இவன் தலைவி நாயகன்…

பெண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…

ஆண் : தராதரம் புரிந்தவன்…
நிரந்தரம் நிறைந்தவன்…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கல்யாணமும் வைபோகமும்…
கொண்டாடும் நல்ல நாள் வரும்…
அந்நாளிலே பொன்னாளிலே…
என் மாலை உந்தன் தோள் வரும்…

ஆண் : சல்லாபமும் உல்லாசமும்…
கண் காணும் நேரம் ஷோபனம்…
சொல்லாமலும் கொள்ளாமலும்…
திண்டாடும் பாவம் பெண்மனம்…

பெண் : இந்நேரம் அந்த ஞாபகம்…
உண்டாக நீயும் காரணம்…

ஆண் : கண்ணார நாமும் காணலாம்…
செவ்வாழை பந்தல் தோரணம்…

பெண் : என் ஆசையும் உன் ஆசையும்…
அந்நாளில்தானே பூரணம்…

ஆண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…
தராதரம் புரிந்தவன்…
நிரந்தரம் நிறைந்தவன்…

பெண் : வரம் தரும் உயர்ந்தவன்…
கரம் கரம் இணைந்தவன்…
இவன் தலைவி நாயகன்…

ஆண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…

பெண் : தராதரம் புரிந்தவன்…
நிரந்தரம் நிறைந்தவன்…


Notes : Varaathu Vantha Song Lyrics in Tamil. This Song from Thalattu Padava (1990). Song Lyrics penned by Vaali. வராது வந்த நாயகன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading