வா வா பூவே வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & எஸ். ஜானகியுவன் ஷங்கர் ராஜாரிஷி

Vaa Vaa Poove Vaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : வா வா பூவே வா…
உன் வாசம் பார்க்க வேண்டும் வா…
தென்றல் வரும் சாலை மீது நீ வா…

பெண் : வா வா அன்பே வா…
என் வாசல் உன்னை தேடும் வா…
வசந்தத்தில் முத்தம் கொண்டு வா வா…

ஆண் : எதிர் பார்க்கிறேன் மனம் வேர்க்கிறேன்…
பூங்காற்றாய் நீ வா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மழை காலமே ஒரு ஓடை நான்…
ஒரு வெள்ளம் போல் வா…

ஆண் : அடி இன்னும் இன்னும்…
பக்கம் கொஞ்சம் வா…

ஆண் : வா வா பூவே வா…
உன் வாசம் பார்க்க வேண்டும் வா…
தென்றல் வரும் சாலை மீது நீ வா…

BGM

ஆண் : உன்னைப் பார்த்த பூக்கள்…
கண்ணை மூடவில்லை…
அதிசய பெண்ணே நீ வா வா வா…

பெண் : உன்னை பார்த்த பின்னே…
கைகள் ஓடவில்லை…
அருகினில் நீ கொஞ்சம் வா வா வா…

ஆண் : உன் புன்னகை அதை காசைப்போல்…
நான் சேர்ப்பேனே வா…

பெண் : உன் தோள்களில் தலை சாயவே…
நான் பூத்தேனே வா…

ஆண் : நீ காதல் வானவில்லாக…
அதில் காணும் வண்ணம் நானாக…

பெண் : உன் அழகை பருக அழகே நீ வா…

பெண் : வா வா அன்பே வா…
என் வாசல் உன்னை தேடும் வா…
வசந்தத்தில் முத்தம் கொண்டு வா வா…

BGM

பெண் : தங்கக்கட்டில் போடு…
என்னை கையில் சேரு…
மூச்சினில் தீ மூட்டு வா வா வா…

ஆண் : வண்ண சிற்பம் பார்த்து…
கண்கள் பசி ஆச்சு…
தாமதம் ஆகாது வா வா வா…

பெண் : நீ வேண்டவும் விரல் தீண்டவும்…
ஒரு பூவானேன் வா…

ஆண் : உன் மடியிலே வந்து இரவிலே…
நான் கண் மூடவா…

பெண் : உன் தோள்கள் ரெண்டும் கிளையாக…
நான் பஞ்ச வர்ண கிளியாக…
சுக கதைகள் சொல்ல அருகே நீ வா…

ஆண் : வா வா பூவே வா…
உன் வாசம் பார்க்க வேண்டும் வா…
தென்றல் வரும் சாலை மீது நீ வா…

பெண் : வா வா அன்பே வா…
என் வாசல் உன்னை தேடும் வா…
வசந்தத்தில் முத்தம் கொண்டு வா வா…

ஆண் : எதிர் பார்க்கிறேன் மனம் வேர்க்கிறேன்…
பூங்காற்றாய் நீ வா…

பெண் : மழை காலமே ஒரு ஓடை நான்…
ஒரு வெள்ளம் போல் வா…

ஆண் : வா வா பூவே வா…
உன் வாசம் பார்க்க வேண்டும் வா…
தென்றல் வரும் சாலை மீது நீ வா…

BGM


Notes : Vaa Vaa Poove Vaa Song Lyrics in Tamil. This Song from Rishi (2001). Song Lyrics penned by Pazhani Bharathi. வா வா பூவே வா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading