ஈர நிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & மகாநதி ஷோபனாயுவன் ஷங்கர் ராஜாஅரவிந்தன்

Eera Nila Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே…
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே…
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ…
அழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்…

பெண் : ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நீருக்கு நிறம் ஏது நேசத்தில் பேதம் வராது…
உன் அன்பில் அழுதாலும் கண்ணீர் இனிக்கும்…

பெண் : முள் மீது என் பாதை பூவாகும் உந்தன் பார்வை…
நீ பாடும் தாலாட்டில் சோகம் உறங்கும்…

பெண் : நம்மை விழி சேர்த்ததோ…
இல்லை விதி சேர்த்ததோ…
உள்ளம் ஒன்றானதே…
போதும் இன்பம் போதும்…

ஆண் : ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே…

BGM

ஆண் : தாயான பூமாது தோள் மீது சாய்ந்திடும் போது…
என் நெஞ்சில் பால் ஊரும் அன்பு தவிப்பு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தலைமுறை கண்டாலும் காணாது உந்தன் அன்பு…
எப்போதும் வேண்டும் உன் இன்ப அணைப்பு…

ஆண் : சேரும் நதி ரெண்டுதான்…
பாதை இனி ஒன்றுதான்…
வெள்ளை மழை மண்ணிலே…
கூடும் வண்ணம் சூடும்…

ஆண் & பெண் : ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே…

BGM


Notes : Eera Nila Song Lyrics in Tamil. This Song from Aravindhan (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. ஈர நிலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading