முத முதலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி. உன்னிகிருஷ்ணன் & அனுராதா ஸ்ரீராம்சிற்பிகுங்கும பொட்டு கவுண்டர்

Mudhan Mudhala Song Lyrics in Tamil


BGM

ஆண் : முத முதலா உன்ன பாத்தேன்…
நான் அசந்து போனேன்டி…

BGM

ஆண் : முழம் போட்டு முழுசா இப்போ…
அளக்க போறேன்டி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : ஹே… முத முதலா உன்ன பாத்தேன்…
நான் அசந்து போனேன்டி…
நான் அசந்து போனேன்டி…

ஆண் : முழம் போட்டு முழுசா இப்போ…
அளக்க போறேன்டி…
உன்ன அளக்க போறேன்டி…

பெண் : ராத்திரி நேர கிசுகிசு பேச்சில்…
கிச்சு கிச்சு மூட்டாதே…
நீ கிச்சு கிச்சு மூட்டாதே…

பெண் : ஒரு திருட்டு அனிலா இருட்டில் வந்து…
பழம் பறிக்காதே…
பல் தடம் பதிக்காதே…

BGM

பெண் : பொறுத்தாக்கா கட்டில் சத்தோட…
புடிச்சாக்க இடுப்பில் கேக்கோனோம்…
எடுத்தாலும் கொடுத்தாலும் கொறையாது வா வா வா…

ஆண் : முத்தத்தால் குளிக்க வச்சு…
மூச்சாலே துவட்டிவிட்டு…
குத்தாலா அருவி ஒன்னு நான் காட்டவா…

பெண் : குளு குளுன்னு…
ஆண் : ஹே ஹே…
பெண் : நான் குளிச்சிக்க வா…
ஆண் : ஹே ஹே…

ஆண் : முத முதலா உன்ன பாத்தேன்…
நான் அசந்து போனேன்டி…
நான் அசந்து போனேன்டி…

ஆண் : முழம் போட்டு முழுசா இப்போ…
அளக்க போறேன்டி…
உன்ன அளக்க போறேன்டி…

BGM

ஆண் : உதட்டோரம் உதடு வச்சி…
ஒடம்பெல்லாம் உருக வச்சி…
விடிஞ்சாலும் முடிஞ்சாலும் கத பேச வா வா வா…

பெண் : பனி காத்து தழுவுறபோது…
மடி பாத்து விழுகிற போது…
காம்போடு சேல பூவ நீ கிள்ளவா…

ஆண் : ஹே கொடம் கொடமா…
பெண் : ஆஹ் ஆஹ்…
ஆண் : தேனே குடிச்சிக்க வா…
பெண் : ஆஹ் ஆஹ்…

ஆண் : முத முதலா உன்ன பாத்தேன்…
நான் அசந்து போனேன்டி…
நான் அசந்து போனேன்டி…

ஆண் : முழம் போட்டு முழுசா இப்ப…
அளக்க போறேன்டி…
உன்ன அளக்க போறேன்டி…

பெண் : ராத்திரி நேர கிசுகிசு பேச்சில்…
கிச்சு கிச்சு மூட்டாதே…
நீ கிச்சு கிச்சு மூட்டாதே…

பெண் : ஒரு திருட்டு அனில இருட்டில் வந்து…
பழம் பறிக்காதே…
பல் தடம் பதிக்காதே…


Notes : Mudhan Mudhala Song Lyrics in Tamil. This Song from Kunguma Pottu Gounder (2001). Song Lyrics penned by Pazhani Bharathi. முத முதலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading