பொட்டு வைத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாதேவாநினைத்தேன் வந்தாய்

Pottu Vaithu Song Lyrics in Tamil


குழு : குக்கூ குக்கூ குக்குக்கூ கூ கூ…

BGM

குழு : தக ஜும் தக ஜும் ஜும்…
தக ஜும் தக ஜும் ஜும்…

ஆண் : பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா…
தேரில் வரும் உலா…
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா…
மாலை இடும் விழா…
வேரில் இன்று பழுத்தது காதல் பலா…

ஆண் : நினைத்தேன் வந்தாய் கண்ணுக்குள்ளே…

பெண் : நீதான் இருந்தாய் நெஞ்சுக்குள்ளே…
கல்யாணம் சங்கீதம் காற்றோடு மிதக்க…

ஆண் : பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா…
தேரில் வரும் உலா…
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா…

பெண் : வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா…
மாலை இடும் விழா…
வேரில் இன்று பழுத்தது காதல் பலா…

BGM

குழு : தக ஜும் தக ஜும் ஜும்…
தக ஜும் தக ஜும் ஜும்…

ஆண் : மூடி வைத்த அழகை…
அடி மூச்சு முட்ட திறக்க…
மனம் தத்தளித்து தவிப்பதென்ன…

பெண் : கண்கள் ரெண்டும் துடிக்க…
நெஞ்சில் கெட்டிமேளம் அடிக்க…
என் மஞ்சள் இன்று சிவப்பதென்ன…

ஆண் : உந்தன் தூக்கம் என் மார்பில்…
குழு : தக ஜும் தக ஜும் ஜும்…

பெண் : கூந்தல் பூக்கள் உன் தோளில்…
குழு : தக ஜும் தக ஜும் ஜும்…

ஆண் : ஆஆஆ… ஆஆஆ… முத்தமிட்டு முத்தமிட்டு…
உச்சம் எல்லாம் தொட்டுவிட்டு…
காமன் அவன் சன்னிதிக்குள்…
காணிக்கைகள் அள்ளிகொடு…

ஆண் : பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா…
தேரில் வரும் உலா…
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா…

பெண் : வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா…
மாலை இடும் விழா…
வேரில் இன்று பழுத்தது காதல் பலா…

BGM

குழு : தக ஜும் தக ஜும் ஜும்…
தக ஜும் தக ஜும் ஜும்…

ஆண் : தத்தளித்து உருகும்…
உடல் முத்தத்துக்குள் கரையும்…
அதில் மெத்தை எல்லாம் பூ பூக்கும்…

பெண் : கட்டிலுக்குள் இரவு…
தினம் சிக்கி சிக்கி உடையும்…
உன் பூ உடல் தேன் வார்க்கும்…

ஆண் : நகக்குறி நாளும் நான் பதிப்பேன்…
குழு : தக ஜும் தக ஜும் ஜும்…

பெண் : புது புது கவிதை நான் படிப்பேன்…
குழு : தக ஜும் தக ஜும் ஜும்…

ஆண் : ஆஆஆ… ஆஆஆ… காலை வரும் சூரியனை…
லஞ்சம் தந்து ஓடவிட்டு…
எப்பொழுதும் வெண்ணிலவை…
ரசிக்கணும் தொட்டு தொட்டு…

ஆண் : பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா…
தேரில் வரும் உலா…
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா…

பெண் : வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா…
மாலை இடும் விழா…
வேரில் இன்று பழுத்தது காதல் பலா…

BGM


Notes : Pottu Vaithu Song Lyrics in Tamil. This Song from Ninaithen Vandhai (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. பொட்டு வைத்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading