பாதி காதல் பாதி முத்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபாம்பே ஜெயஸ்ரீ & சுனிதா சாரதிஹரிஹரன் & லெஸ்லி லூயிஸ்மோதி விளையாடு

Paathi Kaadhal Paathi Mutham Song Lyrics in Tamil


பெண் : பாதி காதல் பாதி முத்தம்…
போதாது போதாது போடா…
ஓஓ… மீதி முத்தம் கேட்டு கேட்டு…
மேலாடை தீ மூட்டும் வாட…
என் பெண்மை எரியுதடா…

பெண் : பாதி காதல் பாதி முத்தம்…
போதாது போதாது போடா…
ஓஓ… மீதி முத்தம் கேட்டு கேட்டு…
மேலாடை தீ மூட்டும் வாடா…
என் பெண்மை எரியுதடா…

பெண் : உதட்டில் எரி மூட்டி…
உயிர் உருக செய்த மன்மதா…
உச்சம் வரும் பொழுது…
உன்னை உதறி கொள்வதா…

பெண் : மோசமான கனவு ஒன்று…
மீண்டும் மீண்டும் மீண்டும் தோன்றும்…
ஓஓ… நான் ஆணின் தேகம் ஆவதாக…
வெட்க கனவு வெள்ளை கோடு தாண்டும்…
என் வயது வலிக்குதடா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பறக்கும் முத்தம் கொடுத்து…
என்னை பறக்க சொல்லும் மன்மதா…
விரும்பி உன்னை அழைக்க…
பசி விலகி செல்வதா…

BGM

பெண் : காதல் என்னை காதல் செய்ய…
பாதுகாப்பு வளையம் தளர்த்தினேன்…
பூனை போல உள்ளே வந்த…
பானை இருக்கும் திசையை காட்டினேன்…

பெண் : பயந்து கொண்டே இதழ் குளித்தாய்…
பாதியிலே விட்டு பாய் மேல் சென்றாய்…

BGM

பெண் : மோசமான கனவு ஒன்று…
மீண்டும் மீண்டும் மீண்டும் தோன்றும்…
ஓ தோன்றும் ஓஓஹோ…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : ரோஜா பூவின் வாசம் எல்லாம்…
எந்த உதடில் அதிகம் உள்ளதோ… ஹோ…
பெண்மைக்கான இன்பம் எல்லாம்…
எந்தன் உடலில் எங்கு உள்ளதோ…

பெண் : வாத்சாயனம் பதிதவனே…
வாரி கொடுத்தால் சொர்க்கம் காண்பேன் நானே…

பெண் : பாதி காதல் பாதி முத்தம்…
போதாது போதாது போடா…
ஓஓ… மீதி முத்தம் கேட்டு கேட்டு…
மேலாடை தீ மூட்டும் வாட…
என் பெண்மை எரியுதடா…

பெண் : உதட்டில் எரி மூட்டி…
உயிர் உருக செய்த மன்மதா…
உச்சம் வரும் பொழுது…
உன்னை உதறி கொள்வதா…


Notes : Paathi Kaadhal Paathi Mutham Song Lyrics in Tamil. This Song from Modhi Vilayadu (2009). Song Lyrics penned by Vairamuthu. பாதி காதல் பாதி முத்தம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading