ஷகலக பேபி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவசுந்தரா தாஸ் & பிரவின் மணிஏ. ஆர். ரகுமான்முதல்வன்

Shakkalaka Baby Song Lyrics in Tamil


பெண் : ஷகலக பேபி ஷகலக பேபி…
ஷகலக பேபி ஷகலக பேபி…

BGM

பெண் : ஷகலக பேபி ஷகலக பேபி…
லுக்கு விட தோணலையா…
ஷகலக பேபி ஷகலக பேபி…
லவ் பண்ண தோணலையா…

குழு : நோ நோ நோ நோ நோ நோ நோ…
நோ நோ நோ நோ நோ நோ நோ…
நோ நோ நோ நோ நோ நோ நோ…
நோ நோ நோ நோ நோ நோ நோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஷகலக பேபி ஷகலக பேபி…
லுக்கு விட தோணலையா…
ஷகலக பேபி ஷகலக பேபி…
லவ் பண்ண தோணலையா…

குழு : நோ நோ நோ நோ நோ நோ நோ…
நோ நோ நோ நோ நோ நோ நோ…

பெண் : வார்த்தை என்று சொல்லிவிழும்…
ரோஜா ஒன்றை வீசிப் பாரு…
ஷையோ ஷையோ ஷையோ ஷையோ…

குழு : நோ நோ நோ நோ நோ நோ நோ…
நோ நோ நோ நோ நோ நோ நோ…

பெண் : பபப பபபபப பயம் என்ன…
ததத ததததத தடை என்ன…
உள்ளத்தில் உள்ளது எல்லாம்…
லெட்டர் ஒன்றில் போட்டால் என்ன…

குழு : நோ நோ நோ நோ நோ நோ நோ…
நோ நோ நோ நோ நோ நோ நோ…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஏ ஷகலக பேபி ஷகலக பேபி…
லுக்கு விட தோணலையா…
ஷகலக பேபி ஷகலக பேபி…
லவ் பண்ண தோணலையா…

குழு : இன்செர்க்கிள்… இன்செர்க்கிள்…

BGM

பெண் : கடற்கரையில் சுடும் வெயில் தரையில்…
பகல் பன்னிரண்டில் சந்தித்திருப்போம்…

—BGM—

பெண் : ஒரு கொக்க கோலாவில் ரெண்டு குழல்களிட்டு…
சாயங்காலம் வரை குடித்திருப்போம்…

குழு : நோ நோ நோ நோ நோ நோ நோ…
நோ நோ நோ நோ நோ நோ நோ…

பெண் : என் சட்டை மேல ஐஸ் கிரீம் கொட்டி போ… ஓஓஓ…
அதை துடைக்கின்ற சாக்கில் என்னை தொட்டுப்போ…
ஷை யையை யையை யையை யைய்யா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஃப்ரைடேயில் டெம்பிள்க்கு கூட்டிட்டு போ…
சடர்டேயில் டிஸ்கோத்தேக்கு கூட்டிட்டு போ…
சன்டேயில் டைட்டனிக் கூட்டிட்டு போ…
கூட்டிட்டுபோ…

BGM

பெண் : ஏ ஷகலக பேபி ஷகலக பேபி…
லுக்கு விட தோணலையா…
யே கரோபா…
ஷகலக பேபி ஷகலக பேபி…
லவ் பண்ண தோணலையா…

குழு : நோ நோ நோ நோ நோ நோ நோ…
நோ நோ நோ நோ நோ நோ நோ…
பெண் : ஏய் ஏய் ஏய் ஏய்…

பெண் : நான் பெண்ணானதும் நீ ஆணானதும்…
ஏன் ஏக்கு துஜே கே லியே…
கிட்ட வா ஏக்கு துஜே ஏக்கு துஜே…
ஏக்கு துஜே கேலியே…
ஏக்கு துஜே ஏக்கு துஜே ஏக்கு துஜே கேலியே…

குழு : நோ நோ நோ நோ நோ நோ நோ…
நோ நோ நோ நோ நோ நோ நோ…

BGM

பெண் : ஹேஹேஹேஹே… என்னங்கடா ஆச்சு உங்களுக்கு…

BGM

பெண் : பெண்களை வெறுப்பவனா…
நீ இருபதில் முதியவனா…
இந்திரத்தின் கடைக்குட்டியா…
ஷையோ ஹோரே…

பெண் : ஆசையின்னும் வரவில்லையா…
நீ மீசை வைத்த செடி கொடியா… ஹாஹாஹா…
கி.மு.வில் பிறந்தவனா…
ஷையோ ஹோரே…

குழு : லவ்ல விழுந்து லைப்ல எழுந்து…
ஆண்கள் தாடி வெச்சோம் போதும் போதும்…
பொண்ணுங்க படிப்பில் அதிகம் ஜெயிக்க…
நாங்க கோட்ட விட்டோம் கோட்ட விட்டோம்…

BGM

குழு : லவ்ல லயிச்சா லவ்ல லயிச்சா…
வாழ்க்கை ஓடி விடும் ஓடி விடும்…
லைப்ல ஜெயிச்சா லைப்ல ஜெயிச்சா…
பொண்ணுங்க தேடிவரும் ஓடி வரும்…

பெண் : யா ஷகலக பேபி ஷகலக பேபி…
லுக்கு விட தோணலையா…

குழு : ஷகலக பேபி ஷகலக பேபி…
லவ் பண்ண தோணலையே…

பெண் : யா ஷகலக பேபி ஷகலக பேபி…
லவ் பண்ண தோணலையா…

{ குழு : ஐ டோன்ட் வான்ட் ஐ டோன்ட் வான்ட்
ஐ டோன்ட் வான்ட் டு லவ்…
ஐ டோன்ட் வான்ட் ஐ டோன்ட் வான்ட
ஐ டோன்ட் வான்ட் டு லாஸ்… } * (2)


Notes : Shakkalaka Baby Song Lyrics in Tamil. This Song from Mudhalvan (1999). Song Lyrics penned by Vairamuthu. ஷகலக பேபி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading