சுவர்ணலதா

கண்மணி காதல் வாழ

கண்மணி காதல் வாழ வேண்டும்…
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்…
இந்த மௌன நாடகம்…
மெல்ல களைந்து போகவே…
நிலவே ஒரு தூதாக நீ சென்று வா…

கண்மணி காதல் வாழ Read More »

மூடிக்கோ மூடிக்கோ

மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ…
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ…
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ…
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ…

மூடிக்கோ மூடிக்கோ Read More »

செம்பருத்திப் பூவுக்கு

செம்பருத்திப் பூவுக்கு சேலையொன்னு செல்லம்மா…
நானிருக்கேன் கட்டிக்கோ நாணமென்ன சொல்லம்மா…
பூங்காத்து நெருப்பாச்சு…
அது உள்ளுக்குள்ளே கொதிப்பாச்சு…
குத்தாலக் குயிலே துணை நீதானம்மா…
துணை நீதானம்மா…

செம்பருத்திப் பூவுக்கு Read More »

துளி துளியாய்

துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்…
என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய்…
பார்வையிலே உன் பார்வையிலே…
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்…

துளி துளியாய் Read More »

மெட்ராஸை சுத்தி பார்க்க

மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்…
மெரினாவில் வீடு கட்ட போறேன்…
லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்…
நான் மங்காத்தா ராணி போல வாரேன்…

மெட்ராஸை சுத்தி பார்க்க Read More »

Scroll to Top