யக்கா யக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & சுவர்ணலதாதேவாஆனந்த பூங்காற்றே

Yekka Yekka Song Lyrics in Tamil


குழு : யக்கா யக்கா… யக்கா யக்கா…
யக்கா யக்கா… யக்கா யக்கா…

BGM

பெண் : யக்கா யக்கா… யக்கா யக்கா…
ஒரு மத்தியானம் மாமன் பொண்ணு மல்லாந்து படுத்திருக்கா…
சொக்கா சொக்கா…
ஒரு ஈ காக்கா குஞ்சு இல்லை தானாக தனிச்சிருக்கா…

பெண் : ஓ… வாச பக்கம் பூட்டு போட்டு…
கொல்லப்பக்கம் காத்து நிக்கா…
ஏற்பாடு எல்லாம் பக்கா…
இம்முன்நேரம் சொல்லு கொக்கா…
தண்ணி பானை தலைக்கிமேல…
தாகம் எல்லாம் உம்மமேல…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : யக்கா யக்கா… ஏய் யக்கா யக்கா…

BGM

ஆண் : மச்சம் பெருத்தவளே மல்லுகட்டாதே…
உன்னை அடக்கி வைக்க சத்து பத்தாதே…

BGM

பெண் : மொட்டு முளைவிடும்போது மூடி வைக்காதே…
என்ன உசுப்பி விட்டு ஓடிபோகாதே…

ஆண் : பச்சை முட்டை குடிச்சி பார்த்தேன்…
பாதாம் பருப்பும் தின்னும் பார்த்தேன்…
லட்ச கெட்ட குயிலே உனது…
இச்சை தீர வழியே இல்லை…

பெண் : ஆனாலும் உன்ன விட்டா…
ஆனா யாரும் போடவும் இல்லை…
யக்கா யக்கா… யக்கா யக்கா…

BGM

பெண் : வாச தொறந்து வச்சும் காத்த காணாமே…
ஆசை தொறந்து வச்சும் ஆர்வம் காணாமே…

BGM

ஆண் : வாழைமரத்தில் வண்டு ஊஞ்சல் கட்டாதே…
முள்ளில் கிணறு வெட்டி நீயும் முட்டாதே… ஏ…

பெண் : கள்ள புழிஞ்சு எண்ணெய் எடுப்பேன்…
வெள்ளி கிடைச்சா விடவேமாட்டேன்…
பார்வையாள புழிய போறேன்…
பாலும் தேனா வழிய போறேன்…

ஆண் : அம்மம்மா ஆள விடம்மா…
பொண்ணு இல்லாத கிரகம் போறேன்…

ஆண் : யக்கா மக்கா… அட யக்கா மக்கா…
ஒரு ராசாத்தி என்ன எண்ணி தானாக தனிச்சிருக்கா…
யக்கா மக்கா…
நானும் முத்தாடத்தான் அவ முள் மேல தவமிருக்கா…

ஆண் : ஆ கண் வழியே உசுர விட்டு…
காதை வழி காத்து நிற்க்கா…

ஆண் : ஆளாகி ஆறே மாசம் நானா கேட்டா நல்லாருக்கா…
ஓரம் சாரம் போவோம்முன்னா ஊரு கண்ணு நம்ம மேலே…

குழு : யக்கா யக்கா… யக்கா யக்கா…
யக்கா யக்கா… யக்கா யக்கா…


Notes : Yekka Yekka Song Lyrics in Tamil. This Song from Anantha Poongatre (1999). Song Lyrics penned by Vairamuthu. யக்கா யக்கா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading