அழகே அழகே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. உன்னிகிருஷ்ணன்எஸ். ஏ. ராஜ்குமார்ப்ரியமானவளே

Azhage Azhage Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அழகே அழகே உனை மீண்டும் மீண்டும்…
அழைத்தேன் அழைத்தேன்…
வர வேண்டும் வேண்டும்…

ஆண் : நான் வாழ்ந்த பூமியில் எல்லாமே வாணிகம்…
ஆண் பெண்கள் பந்தமே…
அன்றாட நாடகம் அன்பே…

—BGM—

ஆண் : அழகே அழகே உனை மீண்டும் மீண்டும்…
அழைத்தேன் அழைத்தேன்…
வர வேண்டும் வேண்டும்…

ஆண் : ஒப்பந்தம் போட்டது தப்பாகிப்போனதே…
இப்போது சக்கரை உப்பாகி போனதே அன்பே…

ஆண் : நான நானா நன நானா…
நான நானா நன நானா… ஆஆ…

—BGM—


Notes : Azhage Azhage Song Lyrics in Tamil. This Song from Priyamaanavale (2000). Song Lyrics penned by Vaali. அழகே அழகே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading