பொத்திவச்ச ஆசையெல்லாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்சாதனா சர்கம்தினாமலையன்

Pothi Vacha Aasai Song Lyrics in Tamil


பெண் : தனனேனானனா தனனேனானனா…
தனனேனானனா தனனேனானனா…

பெண் : பொத்திவச்ச ஆசையெல்லாம் பத்திரம்மா இருக்குதய்யா…
மறுபடியும் பொறந்துவந்து உன் கூட வாழுவேன்யா…
பொத்திவச்ச ஆசையெல்லாம் பத்திரம்மா இருக்குதய்யா…
மறுபடியும் பொறந்துவந்து உன் கூட வாழுவேன்யா…

பெண் : பட்டாசு தேசத்துல பாசம்முள்ள சாமிநீதான்…
கலங்காம நீயிருக்க கடைசிவரத் துணையிருப்பேன்…

பெண் : இரவோடும் பகலோடும் உன் நிழலாய் நான் வருவேன்…
இமைப்பொழுதும் தூங்காமல் உன் விழியில் குடியிருப்பேன்…
என் உசுரு உன்னச்சுத்தும் நீ அழுதா வாயப்பொத்தும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அழாதடா நீ அழாதடா…
அழாதடா நீ அழாதடா…
அழாதடா நீ அழாதடா…
அழாதடா நீ அழாதடா…


Notes : Pothi Vacha Aasai Song Lyrics in Tamil. This Song from Malayan (2009). Song Lyrics penned by Snehan. பொத்திவச்ச ஆசையெல்லாம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading