லக்ஸ் பாப்பா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாமணி சர்மாஏழுமலை

Lux Pappa Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : லக்ஸ் பாப்பா லக்ஸ் பாப்பா லஞ்ச் குடுப்பா…
கண்ணு ஜின்தான் அப்பா…
கன்னம் பன்தான் அப்பா…
அவ பன் மேல ஜின்ன ஊத்தி குடுப்பா…

—BGM—

ஆண் : ஹான்… லக்ஸ் பாப்பா லக்ஸ் பாப்பா லஞ்ச் குடுப்பா…
கண்ணு ஜின்தான் அப்பா…
கன்னம் பன்தான் அப்பா…
அவ பன் மேல ஜின்ன ஊத்தி குடுப்பா…

பெண் : தப்பு தப்பா தோனுதப்பா தள்ளி இருப்பா…
பொண்ணு தாங்காதப்பா…
கண்ணு தூங்காதப்பா…
கிட்ட வந்தாலே டேஞ்சர் ஆளவிடப்பா…

ஆண் : வண்ண கால்கள் ரெண்டு…
சின்ன வாழை தண்டு…

பெண் : என்னையா நீ பாக்கிற ரொம்ப பாராட்டுற…
ஒரு முழ நீள பூவ காதில் சுத்துறே…

ஆண் : லக்ஸ் பாப்பா லக்ஸ் பாப்பா லஞ்ச் குடுப்பா…
கண்ணு ஜின்தான் அப்பா…
கன்னம் பன்தான் அப்பா…
அவ பன் மேல ஜின்ன ஊத்தி குடுப்பா…

—BGM—

ஆண் : சின்ன லைலாவா சிலோன் பைலவா…
ஈவ்னிங்கில் லவ் பண்ண நீல நிலவா…

ஆண் : பெப்சி கோலாவா பட்டர் பிசாவா…
சிக்காமல் நிக்கிற சிக்கன் புலாவ்வா…

பெண் : ஒட்டி நிக்காதே உடம்ப தேக்காதே…
செய்யாத தப்புகள செய்ய வைக்காதே…

பெண் : கிட்ட வராதே கிக்கு தராதே…
என் ஆசை தூங்குதே எழுப்பிவிடாதே…

ஆண் : இது தாண்டி அந்த ஏஜ்…
இதுக்கு ஏன்டி ஒரு கேஜ்…

பெண் : கண்ணா நீ தான் ஜாகு ஜாகு…
கொஞ்சம் நேக்கா தொட்டு பண்ணு…
இது நாளைக்கும் வேணும் நீ அதை எண்ணு…

ஆண் : லக்ஸ் பாப்பா லக்ஸ் பாப்பா லஞ்ச் குடுப்பா…
கண்ணு ஜின்தான் அப்பா…
கன்னம் பன்தான் அப்பா…
அவ பன் மேல ஜின்ன ஊத்தி குடுப்பா…

—BGM—

ஆண் : பேட்ட புடிச்சி பௌண்டரி அடிச்சி…
என்னோட ஆடனும் நீ ஒன் டே மேட்சு…
பௌண்டரி அடிச்சா பயந்து குதிச்சு…
ஆ டக்குனு நான் தான் புடிப்பேன் கேட்சு…

பெண் : உன்ன தெரியும் நல்லா புரியும்…
விளையாட்டில் நீயும் ஒரு டெண்டுல்கர் தான்…
அத நெனைச்சு பித்து புடிச்சு…
உள்ளத்தில் ஒட்டினேன் உன் ஸ்டிக்கர்தான்…

ஆண் : அடி நீ தான் உயிர் தோழி…
கொஞ்சலாமா கொஞ்ச நாழி…

பெண் : உன்ன கேட்டா என்ன தந்தேன்…
ரோபோட் போலே பக்கம் வந்தேன்…
ரிமோட் கன்ட்ரோல உந்தன் கையில் கொடுத்தேன்…
ஆண் : ஹேய் ஹேய்… ஹேய் ஹேய்…

ஆண் : லக்ஸ் பாப்பா லக்ஸ் பாப்பா லஞ்ச் குடுப்பா…
கண்ணு ஜின்தான் அப்பா…
கன்னம் பன்தான் அப்பா…
அவ பன் மேல ஜின்ன ஊத்தி குடுப்பா…

பெண் : தப்பு தப்பா தோனுதப்பா தள்ளி இருப்பா…
பொண்ணு தாங்காதப்பா…
கண்ணு தூங்காதப்பா…
கிட்ட வந்தாலே டேஞ்சர் ஆள விடப்பா…

ஆண் : வண்ண கால்கள் ரெண்டு…
சின்ன வாழை தண்டு…

பெண் : என்னையா நீ பாக்கிற ரொம்ப பாராட்டுற…
ஒரு முழ நீள பூவ காதில் சுத்துறே…


Notes : Lux Pappa Song Lyrics in Tamil. This Song from Ezhumalai (2002). Song Lyrics penned by Vaali. லக்ஸ் பாப்பா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading