ஏழுமலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகார்த்திக் & கே.எஸ். சித்ராமணி சர்மாஏழுமலை

Ezhumalai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : எல்லா மலையிலும் நல்ல மலை…
இந்த ஏழு மலைய பத்தி தெரியாதா…

—BGM—

பெண் : எல்லா மரங்களும் நல்ல மரங்களா…
இங்கே கிடைக்குமுன்னு புரியாதா…

பெண் : பூஞ்சோலை வானம் சாட்சி…
உன் சோடி முத்து பேச்சு…
கைய கோ கைய கோ…
கைய கோர்க்கலாம் செஞ்சு பார்க்கலாம்…
புது காதல் ஆராய்ச்சி…

—BGM—

ஆண் : எல்லா மலையிலும் நல்ல மலை…
இந்த ஏழு மலைய பத்தி தெரியாதா…
எல்லா மரங்களும் நல்ல மரங்களா…
இங்கே கிடைக்குமுன்னு புரியாதா…

ஆண் : பூஞ்சோலை வானம் சாட்சி…
உன் சோடி முத்து பேச்சு…
கைய கோர்க்கலாம் செஞ்சு பார்க்கலாம்…
புது காதல் ஆராய்ச்சி…

—BGM—

ஆண் : என் ஊரு மதுரை…
பெண் : ஹை ஹை ஹை…
ஆண் : என் வூட்டுக்கெதிர…
பெண் : ஹோய் ஹோய் ஹோய்…

ஆண் : புல் போட்டு புடிச்சேன்…
பெண் : ஹை ஹை ஹை…
ஆண் : என் பொய் கால் குதிரை நீதானே…

பெண் : நான் பொறந்தேன் உனக்காக மண்மேலே…
உன் உருவம் வரைஞ்சேனே கண்மேலே…

ஆண் : தினம் சப்பு கொட்டி நான்தான்…
தின்னும் உப்பு கண்டம் நீதான்…
உன்னை பார்த்ததும் படு வேகமா பசி ஏறும் அம்மாடி…

—BGM—

பெண் : எல்லா மலையிலும் நல்ல மலை…
இந்த ஏழு மலைய பத்தி தெரியாதா…

ஆண் : பூஞ்சோலை வானம் சாட்சி…
உன் சோடி முத்து பேச்சு…
கைய கோர்க்கலாம் செஞ்சு பார்க்கலாம்…
புது காதல் ஆராய்ச்சி…

—BGM—

பெண் : நான் காணாங்குருவி…
ஆண் : தெரியாதா…
பெண் : மலை காட்டு அருவி…
ஆண் : புரியாதா…

பெண் : நான் விண்மீன் உருகி…
ஆண் : என்னாச்சு…
பெண் : என் நெஞ்சை திருகி நுழைஞ்சாயே…

ஆண் : நான் நுழைஞ்சா மன வீடு தாங்காதா…
ஓர் சுமையில் சிறு பூவும் தூங்காதா…

பெண் : பொன் மாலை நேரம் ஆனா…
நீர் ஓடை நீந்தும் மீனா…
அலை பாயுறேன் குடை சாயுறேன்…
இந்த மாமன் இல்லாம…

—BGM—

பெண் : எல்லா மலையிலும் நல்ல மலை…
இந்த ஏழு மலைய பத்தி தெரியாதா…

ஆண் : எல்லா மரங்களும் நல்ல மரங்களா…
இங்கே கிடைக்குமுன்னு புரியாதா…

பெண் : பூஞ்சோலை வானம் சாட்சி…
உன் சோடி முத்து பேச்சு…

ஆண் : கைய கோர்க்கலாம் செஞ்சு பார்க்கலாம்…
புது காதல் ஆராய்ச்சி…

—BGM—


Notes : Ezhumalai Song Lyrics in Tamil. This Song from Ezhumalai (2002). Song Lyrics penned by Vaali. ஏழுமலை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading