ஹை ராமா
ஹை ராமா ஓர் வாரமா…
கண் மூடவில்லை உன் ஞாபகமா…
கண் தூங்காமல் வாடும் நாட்களில்…
பூங்காற்றை நீ தூது வீடு…
ஹை ராமா ஓர் வாரமா…
கண் மூடவில்லை உன் ஞாபகமா…
கண் தூங்காமல் வாடும் நாட்களில்…
பூங்காற்றை நீ தூது வீடு…
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…
காதலெனும் தேர்வெழுதி Read More »
பூவாட்டம் காயாட்டம் கன்னித்தோட்டம்…
மானாட்டம் மீனாட்டம் துள்ளுதே…
பாலாட்டம் தேனாட்டம் பந்தலாட்டம்…
நெஞ்சுக்குள் போராட்டம் பண்ணுதே…
பூவாட்டம் காயாட்டம் Read More »
லக்கி லக்கி லக்கி லக்கி…
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி…
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி…
லவ்வர புரிஞ்சா நீ லக்கி…
போய்யா உன் மூஞ்சில ஏன் கைய வைக்க…
உன் நெஞ்சுக்குள்ள மாஞ்சா பத்துல நெய்ய வைக்க…
போய்யா உன் மூஞ்சில Read More »
இது இதயத்தின் ஓசை அல்ல அல்ல…
இடியின் பறி பாசை…
இது உள்ளிருக்கும் ஆசை அல்ல அல்ல…
உயிர் துடிக்கும் ஓசை…
ஓ பெண்ணே தமிழ் பெண்ணே…
செங்கடல் முத்து உன் கண்ணே…
ஓ பெண்ணே தமிழ் பெண்ணே…
செங்கடல் முத்து உன் கண்ணே…
ஓ பெண்ணே தமிழ் பெண்ணே Read More »